நவநகர் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
|s1=India|flag_s1=Flag of India.svg
|event_end=[[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலை]]
|capital = [[ராஜ்கோட்ஜாம்நகர்]]
|era =
|year_start = 1540
வரிசை 24:
|footnote_a=[http://www.indianrajputs.com/view/nawanagar Nawanagar (Princely State)]}}
 
'''நவநகர் இராச்சியம்''' அல்லது '''ஜாம்நகர் இராச்சியம்''' , [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தினை]] ஏற்றுக்கொண்டு, [[பிரித்தானிய இந்தியா]]வுக்கு கீழ் இருந்த [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானம்]] ஆகும். இதன் தலைநகரம் [[ராஜ்கோட்]] ஆகும். இது தற்கால [[குஜராத்]] மாநிலத்தின் [[கட்ச் வளைகுடா]] பகுதியில் அமைந்த [[ஜாம்நகர் மாவட்டம்]] மற்றும் [[தேவபூமி துவாரகை மாவட்டம்]] ஆகியவைகளைக் கொண்டது. நவநகர் இராச்சியத்தின் தலைநகரம் [[ஜாம்நகர்]] ஆகும். [[கிபி]] 1540-ஆம் ஆண்டு முதல் ஜடேஜா இராஜபுத்திர குலத்தினர் இந்த இராச்சியத்தை ஆண்டனர். நவநகர் இராச்சியத்தின் பரப்பளவு 3791 [[சதுர கிலோ மீட்டர்]] ஆகும். 1901-இல் இதன் [[மக்கள் தொகை]] 3,36,779 ஆகும்.<ref>{{cite book|title=[[The Imperial Gazetteer of India|The Imperial Gazetteer of India, v. 18]]|chapter-url=https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V18_425.gif|year=1909|publisher=Oxford [[Clarendon Press]], London|page=419|chapter=Nawanagar State|ref=Im}}</ref>இதன் கிளை [[துரோல் சமஸ்தானம்]] ஆகும்.
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலை]]க்குப் பின்னர் [[சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்|சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி]] இந்த நவநகர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் [[இந்தியா]]வின் [[பம்பாய் மாகாணம்| பம்பாய் மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்]] படி, நவநகர் இராச்சியம் [[குஜராத்]] மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
வரிசை 149:
 
==இதனையும் காண்க==
* [[துரோல் சமஸ்தானம்]]
* [[துணைப்படைத் திட்டம்]]
* [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானம்]]
"https://ta.wikipedia.org/wiki/நவநகர்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது