துரோல் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 33:
 
==வரலாறு==
[[நவநகர் இராச்சியம்|நவநகர் இராச்சியத்தின்]] [[ராஜ்புத்|இராசபுத்திர குல]] ஜடேஜா வம்ச மன்னர் ஜாம் ராவலில்ராவல் லகாஜியின் தம்பி ஹர்தோல் என்பவர் 1595-ஆம் ஆண்டில் துரோல் சமஸ்தானத்தை நிறுவினார்.<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V11_341.gif|title=Imperial Gazetteer2 of India, Volume 11, page 335 – Imperial Gazetteer of India – Digital South Asia Library|website=dsal.uchicago.edu|access-date=17 August 2019}}</ref>துரோல் சமஸ்தானம், [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசில்]] சிற்றரசாக இருந்தது. [[மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப்]] பின்னர் 1818-ஆம் ஆண்டில், [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்ற துரோல் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு [[திறை]] செலுத்தி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] ஆட்சி செய்தனர். இது [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] [[கத்தியவார் முகமை]]யின் கீழ் இருந்தது. துரோல் சமஸ்தான மன்னர்களுக்கு [[பிரித்தானிய இந்தியா]] அரசு, [[வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)|9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை]] செய்தனர்.
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்கு]]ப் பின்னர், [[சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்|1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி]] துரோல் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் [[சௌராஷ்டிர மாநிலம்|சௌராஷ்டிரா மாநிலத்துடன்]] இணைக்கப்பட்டது.<ref>[http://www.indiankanoon.org/doc/1311425/ The Rulers of the Kathiawar States, including Wadhwan State, entered into a Covenant for the formation of the United States of Kathiawar on the </ref><ref> [http://openlibrary.org/books/OL5231307M/The_covenant_entered_into_by_the_rulers_of_Kathiawar_States_for_the_formation_of_the_United_States_of_Kathiawar. The covenant, entered into by the rulers of Kathiawar States for the formation of the United States of Kathiawar.]</ref><ref>{{cite book|title=Political and administrative integration of princely states By S. N. Sadasivan|pages=26, 27|url=http://books.google.co.in/books?id=kWptYbzpXE8C&pg=PA26&lpg=PA26&dq=UNITED+STATE+OF+KATHIAWAR&source=bl&ots=dErpdGrhEq&sig=mIHUfl5Q5GK4iLjZ84NxtL0oPq0&hl=en&ei=mjRoTtDxEIjYrQfv853mCg&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CEUQ6AEwBg#v=onepage&q=UNITED%20STATE%20OF%20KATHIAWAR&f=false}}</ref><ref name=p>[http://www.oocities.org/indianphilately/chapter23a.htm]</ref> 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்துடன்]] இணக்கப்ப்பட்டது. சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட [[குஜராத்]] மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[நவநகர் இராச்சியம்]]
"https://ta.wikipedia.org/wiki/துரோல்_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது