பாலசினோர் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox former subdivision |native_name = બાલાસિનોર રિયાસત |conventional_long_name = பாலசினோர் சமஸ்தானம் |common_name =பாலசினோர் |nation = பிரித்தானிய இந்தியா |subdivision = மன்னர் அரசு (பிரித்தான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 26:
|stat_year1 = 1901
|stat_pop1 = 32,618
|capital = [[Balasinor]]பாலசினோர்
|footnotes =
|today= பாலசினோர் தாலுகா, [[மகிசாகர் மாவட்டம்]], [[குஜராத்]], [[இந்தியா]]
}}
[[File:Mohammad Zorawar Khanji.jpg|thumb|260px|Nawabபாலசினோர் Mohammadநவாப் Zorawarசோரவார் Khanjiகான் (1828–1882).]]
'''பாலசினோர் சமஸ்தானம்''' ( '''State of Balasinor'''[[இந்தியப் பிரிவினை|1947 இந்திய விடுதலைக்கு]] முன்னர் [[பிரித்தானிய இந்தியா]]வின் கீழிருந்த 562 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களில்]] ஒன்றாகும். இதன் தலைநகரம் ''பாலசினோர்'' நகரம் ஆகும். இது தற்கால [[குஜராத்]] மாநிலத்தின் [[மகிசாகர் மாவட்டம்|மகிசாகர் மாவட்டத்தின்]] பாலசினோர் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1921-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] [[ரேவா கந்தா முகமை]]யில் இருந்த பாலசினோர் சமஸ்தானம் 490 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவும், 32,618 [[மக்கள் தொகை]]யும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு [[பிரித்தானிய இந்தியா]]வின் அரசு, [[வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)|9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை]] செய்தனர். [[இந்தியப் பிரிவினை|1947 இந்திய விடுதலை]]க்குப் பின்னர் பாலசினோர் சமஸ்தானம் [[குஜராத்]] மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
 
==வரலாறு==
[[பஷ்தூன்முகலாயப் மக்கள்பேரரசு|பஷ்தூன்முகலாயப் இனபேரரசின்]] இறுதிக் காலத்தில் படைத்தலைவராக இருந்த [[முகலாயப்பஷ்தூன் பேரரசுமக்கள்|முகலாயப்பஷ்தூன் பேரரசின்இனத்தின்]] படைத்தலைவர்பாபி வம்ச நவாப் முகமது கான் பாபி என்பவர் 28 செப்டம்பர் 1758 அன்று பாலசினோர் சமஸ்தானத்தை நிறுவினர்.<ref>{{Cite web |url=http://members.iinet.net.au/~royalty/ips/b/balasinor.html |title=Archived copy |access-date=20 June 2014 |archive-url=https://web.archive.org/web/20180116182707/http://members.iinet.net.au/~royalty/ips/b/balasinor.html |archive-date=16 January 2018 |url-status=dead }}</ref> The rulers were titled Nawab Babi.<ref>[http://rulers.org/indstat1.html States before 1947 A-J]</ref>பின்னர் [மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசில்]] பாலசினோர் சமஸ்தானம் சிற்றரசாக இருந்தது. [[மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப்]] பின்னர் 1818-ஆம் ஆண்டில், [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்ற பாலசினோர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு [[திறை]] செலுத்தி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] ஆட்சி செய்தனர். இது [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] [[ரேவா கந்தா முகமை]]யின் கீழ் இருந்தது. பாலசினோர் சமஸ்தான மன்னர்களுக்கு [[பிரித்தானிய இந்தியா]] அரசு, [[வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)|9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை]] செய்தனர்.
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்கு]]ப் பின்னர், [[சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்|1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி]] பாலசினோர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|1948 மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்]] படி, பாலசினோர் [[குஜராத்]] மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பாலசினோர்_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது