மகிசாகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
[[படிமம்:Administrative map of Gujarat.png|thumb|250px|right|மத்திய குஜராத்தில் மகிசாகர் மாவட்டம்]]
 
'''மகிசாகர் மாவட்டம்''' (Mahisagar district) – ({{lang-gu|મહીસાગર જિલ્લો}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[குசராத்து|குஜராத் மாநிலத்தின்]] 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் [[பஞ்சமகால் மாவட்டம்]] மற்றும் [[கேதா மாவட்டம்|கேதா மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2013 அன்று புதிதாக துவக்கப்பட்டது<ref>{{cite news|title=Mahisagar now a district in Gujarat|url=http://www.dnaindia.com/ahmedabad/1874372/report-seven-new-districts-as-gujarat-s-i-day-gift|accessdate=14 August 2013|newspaper=DNA|date=14 August 2013}}</ref>.இம்மாவட்ட தலைமையகம் [[லூனாவாடா]] நகரம் ஆகும். [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியின் போது இம்மாவட்டத்தில் [[பாலசினோர் சமஸ்தானம்]], [[லூனாவாடா சமஸ்தானம்]] இருந்தது.
 
 
==மாவட்ட நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/மகிசாகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது