லூனாவாடா சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
|footnotes =
}}
'''லூனாவாடா சமஸ்தானம்''' ('''Lunavada State'''), [[இந்தியப் பிரிவினை|1947 இந்திய விடுதலைக்கு]] முன்னர் [[பிரித்தானிய இந்தியா]]வின் கீழிருந்த 562 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களில்]] ஒன்றாகும். இதன் தலைநகரம் ''[[லூனாவாடா]]'' நகரம் ஆகும். இது தற்கால [[குஜராத்]] மாநிலத்தின் [[மகிசாகர் மாவட்டம்|மகிசாகர் மாவட்டத்தின்]] லூனாவாடா தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1921-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] [[ரேவா கந்தா முகமை]]யில் இருந்த லூனாவாடா சமஸ்தானம் 1005 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவும், 63,962 [[மக்கள் தொகை]]யும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு [[பிரித்தானிய இந்தியா]]வின் அரசு, [[வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)|9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை]] செய்தனர். [[இந்தியப் பிரிவினை|1947 இந்திய விடுதலை]]க்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் லூனாவாடா சமஸ்தானம் [[இந்தியா]]வுடன் இணக்கப்பட்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/லூனாவாடா_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது