லூனாவாடா சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 31:
 
==வரலாறு==
1674-ஆம் ஆண்டில் [[ராஜ்புத்|இராஜபுத்திர]] குலத்தின் சோலாங்கி வம்சத்தின் வீர் சிங் என்பவரால் [[மாகி ஆறு|மாகி ஆற்றின்]] கரையில் நிறுவப்பட்டது லூனாவாடா சமஸ்தானம். பின்னர் [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசில்]] சிற்றரசாக இருந்தது. [[மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப்]] பின்னர் 1818-ஆம் ஆண்டில், [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்ற லூனாவாடா சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு [[திறை]] செலுத்தி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] ஆட்சி செய்தனர். இது [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] [[ரேவா கந்தா முகமை]]யின் கீழ் இருந்தது. லூனாவாடா சமஸ்தான மன்னர்களுக்கு [[பிரித்தானிய இந்தியா]] அரசு, [[வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)|9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை]] செய்தனர்.
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்கு]]ப் பின்னர், [[சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்|1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி]] பாலசினோர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1960-ஆம் ஆண்டில் லூனாவாடா சமஸ்தானம் புதிய [[குஜராத்]] மாநிலத்தின் [[மகிசாகர் மாவட்டம்|மகிசாகர் மாவட்டத்தில்]] இணைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[லூனாவாடா]]
"https://ta.wikipedia.org/wiki/லூனாவாடா_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது