ஓட்டோ டியல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
== தொழில் வாழ்க்கை ==
[[படிமம்:Otto_Diels_Gedenktafel.jpg|thumb| ஜெர்மனியின் கீலில் உள்ள ஓட்டோ டியல்சிற்கான நினைவு பெயர்ப்பலகை]]
பெர்லின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உடனேயே, அதே நிறுவனத்தில் வேதியியல் புலத்தில் இவருக்குப் பதவி வழங்கப்பட்டது. இவர் வேதியியல் புலத்தில் தர நிலைகளை விரைவாக முடித்ததால் இறுதியில் 1913 ஆம் ஆண்டில் துறைத்தலைவராக நிறைவு செய்தார். இவர் 1915 ஆம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அதன் பின் இவர் கீல் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார், அங்கு இவர் 1945 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இருந்தார். அவர் கீலில் இருந்த காலத்தில், அவர் [[கர்ட் ஆல்டெர்|கர்ட் ஆல்டருடன்]] இணைந்து டியல்சு-ஆல்டர் வினையை உருவாக்கினார், அதற்காக இவர்களுக்கு 1950 ஆம் ஆண்டில்[[வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. ஆல்டருடனான இவரது பணியானது ஒரு செயற்கையான தொகுப்பு முறையை உருவாக்கியது. இது நிறைவுறா வளைய சேர்மங்களின் தொகுப்பை அனுமதிக்கிறது.செயற்கை இரப்பர் மற்றும் நெகிழிச் சேர்மங்கள் தயாரிப்பில் இந்தப் படிநிலை மிக முக்கியமானது. <ref name="brittanica">{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/162657/Otto-Paul-Hermann-Diels|title=Otto Paul Hermann Diels|publisher=Encyclopædia Britannica|access-date=2013-12-07}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[http://www.britannica.com/EBchecked/topic/162657/Otto-Paul-Hermann-Diels "Otto Paul Hermann Diels"]. Encyclopædia Britannica<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">2013-12-07</span></span>.</cite></ref>
[[படிமம்:Original_Diels-Alder_reaction.png|மையம்|thumb|640x640px| 1928 இல் டீல்ஸ் மற்றும் ஆல்டர் கண்டுபிடித்த வேதிவினை]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டோ_டியல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது