இந்தியாவில் குருதிக் கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
=== நன்கொடையாளர்கள் ===
பிராந்தியங்களில் நன்கொடையாளர்களை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நாட்டின் சில பகுதிகளில் இரத்த கையிருப்பை வீணடிக்கவும் அதே நேரத்தில் வேறு சில பகுதிகளில் இரத்தப் பற்றாக்குறையை உருவாக்கவும் செய்தது.<ref>{{cite news|last1=Grocchetti|first1=Silvio|title=Acute shortage: Why India needs 35 tankers of blood|url=http://www.hindustantimes.com/health-and-fitness/acute-shortage-why-india-needs-35-tankers-of-blood/story-N2yE8lIKOY1D15ZywImH1J.html|access-date=2017-11-11|newspaper=Hindustan Times|date=2016-09-03}}</ref> தன்னார்வ இரத்த தானம் இரத்தத்தின் தேவையில் 70% ஆகும். மீதமுள்ளவை மாற்று நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்றன. அதேசமயம் உலகில் 62 நாடுகள் தன்னார்வ நன்கொடைகள் மூலம் தங்கள் இரத்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றன.<ref>{{cite news|first=R.|last=Prasad|title=Voluntary donation, safe blood|url=http://www.thehindu.com/opinion/op-ed/Voluntary-donation-safe-blood/article14420486.ece|access-date=2016-12-10|date=2016-06-14|newspaper=The Hindu}}</ref><ref>{{cite web|title=World Blood Donor Day 2016: Blood connects us all|url=https://www.who.int/campaigns/world-blood-donor-day/2016/en/|archive-url=http://wayback.vefsafn.is/wayback/20160612004003/http://www.who.int/campaigns/world%2Dblood%2Ddonor%2Dday/2016/en/|url-status=dead|archive-date=12 June 2016|publisher=World Health Organization}}</ref> வெறும் 6% பெண்களே இரத்த தானம் செய்தனர் என்று 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவித்தது. பெரும்பாலும் உடலியல் பிரச்சினைகள் மற்றும் குறைந்த ஈமோமோகுளோபின் எண்ணிக்கை போன்றவை இதற்கான காரணமாக இருந்தன.
இரத்த தானம் செய்வதில் தயக்கம் ஏற்படுவதற்கு இரத்த சோகை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களில் 77.9% மற்றும் ஆண்களில் 37% வரை இந்த காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுகிறது. தன்னார்வ இரத்த தானத்தை அதிகரிப்பதற்காக உள்ள மற்ற தடைகள், தானச் செயல்முறைக்குப் பிறகு வலி, பலவீனம் மற்றும் கல்வியறிவின்மை ஆகியவையும் அடங்கும்.<ref>{{Cite web |url=https://www.bbc.com/tamil/science-48636401 |title=ரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன? |website=BBC News தமிழ் |language=ta |access-date=2022-01-24}}</ref>
 
=== இதர சிக்கல்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_குருதிக்_கொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது