விடுதலை இராஜேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
|movement = [[திராவிடர் விடுதலை கழகம்]]
}}
'''விடுதலை இராஜேந்திரன்''' ('''Viduthalai Rajendran''') என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன் [[ஈ. வெ. இராமசாமி|பெரியாரின்]] பெருந்தொண்டர் ஆவார். இவர் ஒரு சீரிய பெரியாரியல் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். முன்னர் இவர் [[திராவிடர் கழகம்]] மற்றும் [[பெரியார் திராவிடர் கழகம்]] போன்ற இயக்கங்களில் இருந்தவர். விடுதலை நாளிதழ் ஆசிரியர் குழவில் பல ஆண்டுகள் பணியாற்றியதால் அனைவராலும் விடுதலை இராசேந்திரன் என்று அழைக்கப்படுகிறார். 13 ஆகஸ்டு 2012 அன்று [[கொளத்தூர் மணி]]யை தலைவராகக் கொண்டு துவக்கப்பட்ட [[திராவிடர் விடுதலை கழகம்|திராவிடர் விடுதலைக் கழகத்தின்]] பொதுச்செயலாராக உள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/2012/08/13/tamilnadu-kolathur-mani-launches-new-dravidar-viduthalai-kazhagam-159518.html கொளத்தூர் மணி தலைமையில் புதிய அமைப்பாக "திராவிடர் விடுதலைக் கழகம்" உதயமானது]</ref><ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam|archive-url=https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam|url-status=dead|archive-date=2013-06-02|title=Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties|date=2012-08-19|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=2012-10-14|archivedate=2013-06-02|archiveurl=https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam|deadurl=dead}}</ref> [[புரட்சிப் பெரியார் முழக்கம்]] எனும் வார இதழின் நிறுவனரான இவர் அதன் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். பெரியாரின் கொள்கைகளை இலக்கியப் படைப்புகள் மூலம் பரப்பியவர். நிமிர்வோம் மாத இதழின் நிறுவனராகவும் உள்ளார்.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/விடுதலை_இராஜேந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது