இரீட்டா சம்பூர்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kanags (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3378966 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 16:
== வாழ்க்கைப்பணி ==
இவர் விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வு செய்தார், பால்ட்டிமோரில் இவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் தேசிய ஆராய்ச்சி மன்ற (NRC) ஆராய்ச்சி உறுப்பினராகவும் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்து மாநிலக் கல்லூரியில் இணை ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். இவர் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வாழ்க்கைப்பணி விருதை பெற்றுள்ளார்.<ref name=GMU>{{cite web|url=http://physics.gmu.edu/~rms/|website=GMU|title=Rita Sambruna}}</ref>
 
இவர் 2000 முதல் 2005 வரை ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையின் கிளேர் பூத்தே உலூசி பேராசிரியர் தகைமையைப் பெற்றார். அங்கு இவர் புலக் கல்விப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கு பல பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு இளம் மாணவருக்கு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர் கோடார்டு விண்வெளி பறப்பு மையப் பெர்மி குழுவில் முதுநிலை அறிவியலாளர் ஆவார். அப்போது அங்கு பால்வெளிகள்,தாரைகள், கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி நடத்தினார். <ref name=":0" />
"https://ta.wikipedia.org/wiki/இரீட்டா_சம்பூர்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது