ராஜரிஷி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,365 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
 
 
== ஒலிப்பதிவு ==
ராஜரிஷி திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் [[இளையராஜா]]. திரைப்படத்தின் பாடல்களை [[புலமைப்பித்தன்]] [[வாலி (கவிஞர்)|வாலி]] மற்றும் [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]] இயற்றியுள்ளனர். "மான் கண்டேன்" பாடல் வசந்த ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece</ref><ref>{{cite web| url = https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-hopeful-festive-vibrant-vasantha/article2780440.ece| title = A Raga’s Journey — Hopeful, festive, vibrant Vasantha - The Hindu}} </ref>
 
{| class="wikitable" style="font-size:95%;"
! வ. எண். !! பாடல் !! பாடகர்(கள்) !! வரிகள் !! நீளம் (வி:நொ)
|-
| 1 || "ஆடையில் ஆடும்" || [[எஸ். ஜானகி]] ||[[புலமைப்பித்தன்]]|| 04:21
|-
| 2 || "மான் கண்டேன்" || [[கே. ஜே. யேசுதாஸ்]], [[வாணி ஜெயராம்]] ||புலமைப்பித்தன் || 04:32
|-
| 3 || "மாதவம் ஏன்" || எஸ். ஜானகி ||புலமைப்பித்தன் || 06:16
|-
| 4 || "போடா முனிவனே" || [[மலேசியா வாசுதேவன்]] || [[வாலி (கவிஞர்)|வாலி]] || 04:48
|-
| 5 || "சங்கர சிவ" || மலேசியா வாசுதேவன் || வாலி || 04:27
|-
| 6 || "கருணைக் கடலே" (அழகிய) || வாணி ஜெயராம் || [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]] || 04:27
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3379187" இருந்து மீள்விக்கப்பட்டது