கோயம்புத்தூர் விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 46:
'''கோயம்புத்தூர் விழா''' (Coimbatore Vizha) என்பது இந்தியாவின் [[கோயம்புத்தூர்|தமிழ்நாட்டிலுள்ள நகரமான கோயம்புத்தூரில்]] ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திருவிழாவாகும். <ref>{{Cite news|title=Journey for unity marks inauguration of Coimbatore Vizha}}</ref> ஒன்பது நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் இவ்விழா கோவையின் வற்றாத உணர்வைக் கொண்டாட அனைத்து குடிமக்களையும் ஒன்றிணைக்க முயல்கிறது.
 
விழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று, ஒரு திறந்த இரண்டு அடுக்கு பேருந்து ஆகும். இது திருவிழாவின் அடையாளங்களையும் இலவச நகர சுற்றுப்பயணங்களையும் வழங்குகிறது.<ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-vizha-begins-with-double-decker-bus-flag-off/article25917752.ece|title=Coimbatore Vizha begins with double-decker bus flag off|date=5 January 2019|work=The Hindu|access-date=6 January 2019}}</ref> பேருந்துப் பயணம் நகரத்தில் உள்ள பிரபலமான இடங்கள் மற்றும் சில பாரம்பரிய கட்டிடங்களை உள்ளடக்கியதாகும்.
 
== வரலாறு ==
கோயம்புத்தூர் விழா சங்கர் வாணவராயர் அவர்களால்வாணவராயரால் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆதரவு நிறுவனங்கள், நிகழ்வுகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்துள்ளது. முதல் பதிப்பில், 30 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் மதத் தலைவர்களுடன் பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று, மத நல்லிணக்கத்தையும் சிறந்த புரிதலையும் மேம்படுத்தினர். .
 
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விழா 8 ஆவது பதிப்பாக சனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு 9 ஆவது பதிப்பாக சனவரி 27 ஆம் தேதியன்று 50 கூட்டு நிறுவனங்கள் மற்றும் 90 நிகழ்வுகளுடன் நடைபெற்றது. <ref name="chippy">{{Cite news|url=https://www.thehindu.com/news/cities/Coimbatore/All-set-for-Coimbatore-Vizha/article17090815.ece|title=All set for Coimbatore Vizha|date=25 January 2017|work=The Hindu|access-date=6 January 2019}}</ref> ''கோவை பாட்டு'', கோவைக்கான ஒலி ஒளி காட்சி அஞ்சலி மற்றும் ''சிப்பி'' கோயம்புத்தூரின் சின்னம் என்ற விழா ஆகியவை அறிவிக்கப்பட்டன. இந்த பதிப்பிற்கான தனித்துவமாக நடபெற்ற நிகழ்வுகளில் ரோபோபெசுட்டும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றன. <ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/cities/Coimbatore/All-set-for-Coimbatore-Vizha/article17090815.ece|title=All set for Coimbatore Vizha|date=25 January 2017|work=The Hindu|access-date=6 January 2019}}</ref> 2018 ஆம் ஆண்டு 10 ஆவது பதிப்பு சனவரி 5-12 வரை 120 நிகழ்வுகளை முன்வைத்தது. <ref>{{Cite news|url=https://www.thehindubusinessline.com/news/national/10th-edition-of-coimbatore-vizha-starts-today/article10011466.ece|title=10th edition of Coimbatore Vizha starts today|date=8 January 2018|work=The Hindu BusinessLine|access-date=6 January 2019}}</ref> இந்த ஆண்டில் நகரின் திறந்த இரட்டை அடுக்கு பேருந்து பயணங்கள் ஒரு தனித்துவமான கூடுதல் சிறப்பாகும். <ref>{{Cite news|url=https://www.thehindu.com/life-and-style/coimbatore-vizha-brings-perhaps-the-best-treat-for-young-and-old-alike-as-it-arranges-a-double-decker-ride-through-the-city/article22412019.ece|title=Coimbatore Vizha brings a double decker bus to the city|date=10 January 2018|work=The Hindu|access-date=6 January 2019}}</ref> கோயம்புத்தூரின் ஏழு முக்கிய வீதிகள் "விழா வீதிகள்" என நியமிக்கப்பட்டன. தனித்துவமான நிகழ்வுகளாக சுமார் 100 கலைஞர்கள் பங்கு பெற்ற "ஓவிய சந்தை" யும் , மொத்த நகரத்தையும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. <ref name="10thedition">{{Cite news|url=https://www.thehindu.com/news/cities/Coimbatore/10th-edition-of-coimbatore-vizha-launched/article20851514.ece|title=10th edition of Coimbatore Vizha launched|date=25 November 2017|work=The Hindu|access-date=6 January 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது