சியாமாமணி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Shyamamani Devi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist
சியாமாமணி தேவி ('''Shyamamani)''' இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய ஒடிசி இசையின் புகழ்பெற்ற குரு, பாடகர் இசையமைப்பாளர் என பன்முகங்களில் புகழ்பெற்ற ஓர் இசைக்கலைஞர் ஆவார். 1938 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சிங்கரி சியாமசுந்தர் கர் மற்றும் சங்கீத சுதாகர பாலகிருட்டிண தாசு ஆகியோரிடம் சீடராக சியாமாமணி தேவி இசையை கற்றார். இடைக்கால ஒடியா இசைக்கலைஞர்களான உபேந்திரா பஞ்சா, கபிசுர்ச்ய பலதேப ராதா, பனமாலி தாசா, கோபாலகிருட்டிணா போன்ற கவிஞர்களால் எழுதப்பட்ட ஒடிசி, சந்தா, சம்பு போன்ற பாரம்பரிய ஒடிசி இசையின் பிரபலமான பாடல்களுக்காக தேவி பரவலாக அறியப்பட்டார். பாரம்பரிய ஒடியா நாட்டுப்புற இசை மற்றும் அதுனிகா பாடல்கள் போன்ற இலகுவான இசைப்பாடல்களாலும் தேவி நன்கு அறியப்பட்டார். ஒடிசி இசைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 2022 ஆம் ஆண்டில் [[பத்மசிறீ|இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.]] <ref>{{Cite web|url=https://sambadenglish.com/heres-the-list-of-padma-awardees-from-odisha-for-this-year/|title=Here’s the list of Padma Awardees from Odisha for this year|date=2022-01-25|language=en-US|access-date=2022-01-25}}</ref> <ref>{{Cite web|url=https://kalingatv.com/state/padma-awards-2022-six-from-odisha-to-get-padma-shri-pratibha-ray-to-get-padma-bhushan/|title=Padma Awards 2022: Six from Odisha to get Padma Shri, Pratibha Ray to get Padma Bhushan|date=2022-01-25|website=KalingaTV|language=en-US|access-date=2022-01-25}}</ref>
| name = சியாமாமணி தேவி</br>Shyamamani Devi
| image = Shyamamani Patnaik (cropped).jpg
| image_size =
| landscape = <!-- yes, if wide image, otherwise leave blank -->
| alt =
| caption =
| birth_name = சியாமாமணி பட்நாயக்
| website =
| birth_date = {{Birth date |df=yes|1938|12|21}}
| birth_place = பங்கி, கட்டாக், [[ஒடிசா]]
| death_date =
| death_place =
| genre = ஒடிசி இசை
| occupation = ஒடிசி இசை குரு, பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
| instrument =
| years_active =
| label =
| associated_acts =
| awards = [[சங்கீத நாடக அகாதமி விருது]] 2011
| honorific_prefix = கோகிலா காந்தி
| native_name = ଶ୍ୟାମାମଣି ଦେବୀ
| native_name_lang = ஒரியா
}}
 
'''சியாமாமணி தேவி''' ('''Shyamamani)' Devi'') [[இந்தியா|இந்தியாவின்]] [[ஒடிசா]] மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய [[ஒடிசி (நடனம்)|ஒடிசி]] இசையின் புகழ்பெற்றஇசையின் குரு, பாடகர் இசையமைப்பாளர் என பன்முகங்களில் புகழ்பெற்ற ஓர் இசைக்கலைஞர் ஆவார். 1938 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சிங்கரி சியாமசுந்தர் கர் மற்றும் சங்கீத சுதாகர பாலகிருட்டிண தாசு ஆகியோரிடம் சீடராக சியாமாமணி தேவி இசையை கற்றார். இடைக்கால ஒடியா இசைக்கலைஞர்களான உபேந்திரா பஞ்சா, கபிசுர்ச்ய பலதேப ராதா, பனமாலி தாசா, கோபாலகிருட்டிணா போன்ற கவிஞர்களால் எழுதப்பட்ட ஒடிசி, சந்தா, சம்பு போன்ற பாரம்பரிய ஒடிசி இசையின் பிரபலமான பாடல்களுக்காக தேவி பரவலாக அறியப்பட்டார். பாரம்பரிய ஒடியா நாட்டுப்புற இசை மற்றும் அதுனிகா பாடல்கள் போன்ற இலகுவான இசைப்பாடல்களாலும் தேவி நன்கு அறியப்பட்டார். ஒடிசி இசைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 2022 ஆம் ஆண்டில் [[பத்மசிறீ|இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.]] <ref>{{Cite web|url=https://sambadenglish.com/heres-the-list-of-padma-awardees-from-odisha-for-this-year/|title=Here’s the list of Padma Awardees from Odisha for this year|date=2022-01-25|language=en-US|access-date=2022-01-25}}</ref> <ref>{{Cite web|url=https://kalingatv.com/state/padma-awards-2022-six-from-odisha-to-get-padma-shri-pratibha-ray-to-get-padma-bhushan/|title=Padma Awards 2022: Six from Odisha to get Padma Shri, Pratibha Ray to get Padma Bhushan|date=2022-01-25|website=KalingaTV|language=en-US|access-date=2022-01-25}}</ref>
 
2018 ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் சந்தோசு கவுர், இவரது வாழ்க்கையை மையமாக வைத்து சியாமாமணி தேவி - ஒடிசி பாரம்பரியப் பாடகர் என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தை இயக்கினார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/events/bhubaneswar/documentaries-get-a-fillip-at-film-fest/articleshow/66097899.cms|title=Documentaries get a fillip at film fest - Times of India|website=The Times of India|language=en|access-date=2022-01-25}}</ref> <ref>{{Cite web|url=https://www.orissapost.com/docu-film-fest-begins-amid-huge-fervour/|title=DOCU FILM FEST BEGINS AMID HUGE FERVOUR|date=2018-09-29|website=Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST|language=en-US|access-date=2022-01-25}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சியாமாமணி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது