அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பாஸ்கர் துரைஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''அருணாசலக் கவிராயர்''' (1711-1779) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[தமிழ்கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராஜர்|தியாகராச சுவாமிகள்]], [[முத்துசுவாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''தமிழிசைஆதி மும்மூர்த்திகளில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழிசைகருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), [[முத்துத் தாண்டவர்]] (1525-1625) ஆகியோர்.<ref name="தமிழ் மூவர்"/>
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது