எல்லா எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2229648 by AswnBot (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo
வரிசை 5:
:* [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியில்]], ''"Victor jagt zwölf Boxkämpfer quer über den großen Sylter Deich"''.
:* [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]], "''Portez ce vieux whisky au juge blond qui fume''" (எல்லா 26 எழுத்துக்களும்).
 
== முழுவெழுத்து ==
தமிழில் இது போன்ற அனைத்து எழுத்துக்களையும் அடக்கிய சொற்களை உருவாக்கினால் மிகவும் நீளமாக இருக்கும் என்று எழுத்து உருவை மட்டும் கருத்தில் கொண்டு கீழ்கண்ட சொற்றொடரை முனைவர் தேமொழி உருவாக்கியுள்ளார். இதில் எழுத்து வடிவமும் அனைத்து எழுத்து வடிவமும் அடங்கியிருக்கின்றது.
 
'''தமிழ் ஔவை, ஈழ பழுவூர் ஸ்ரீமயூரபுருஷன் வீட்டில், லீவு நாளான மூன்றாம் தேதி ஞாயிறு ஏழு மணி விருந்துக்கு, டிஃபன் ஸ்பெஷல் பக்ஷணங்களாக, சூடான இட்லி பூரி ஊத்தப்பம் ஆமவடை கூட்டு ஹல்வா நுங்குஜூஸ் ஐஸ்டீ சாப்பிட்டாள்'''
 
இந்தச் சொற்றொடரில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்தெழுத்து, துணைக்கால், மேல்விலங்கு, மேல்விலங்குச்சுழி, கீழ்விலங்கு, இறங்குகீற்று, ஏறுக்கீற்று, பின்வளைகீற்று, கீழ்விலங்குச்சுழி, ஏறுகீற்றுக்கால், இறங்குகீற்றுச்சுழி, ஓர்க்கொம்பு, ஈர்க்கொம்பு, சங்கிலிக்கொம்பு என அனைத்தும் இருக்கின்றது
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எல்லா_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது