தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல், 2022''', [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்|தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களுக்கான]] உறுப்பினர்களை தேர்ந்தேடுக்க, 19 பிப்ரவரி 2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்த [[தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்]] அறிவித்துள்ளது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/jan/27/tn-urban-local-body-polls-to-be-held-on-february-19-2411709.html TN urban local body polls to be held on February 19]</ref> இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை பயன்படுத்தலாம். இத்தேர்தல்இத்தேர்தலி வெற்றி பெற்ற உறுப்பினர்கள் 2 மார்ச் 2022 அன்று பதவி ஏற்பர். 4 மார்ச் 2022 அன்று முடிவில் [[மாநகராட்சி]], [[நகராட்சி]] மற்றும் [[பேரூராட்சி]]களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை மன்ற உறுப்பினர்களால் தேர்தல் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்கள். <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-state-election-commission-to-hold-urban-local-body-polls-on-feb-19-to-declare-results-on-feb-22/articleshow/89140116.cms Tamil Nadu state election commission to hold urban local body polls on Feb 19]</ref>
 
தமிழ்நாட்டில் உள்ள 21 [[மாநகராட்சி]]களில் 1,064 உறுப்பினர்கள்வார்டு உறுப்பினர்களையும், 138 [[நகராட்சி]]களில் உள்ள 3,468 உறுப்பின்ரகள்வார்டு உறுப்பினரகளையும், 490 [[பேரூராட்சி]]களில் உள்ள 8,288 உறுப்பினர்களைவார்டு உறுப்பினர்களையும் தேர்வு செய்ய 19 பிப்ரவரி 2022 அன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
 
* வேட்பு மனு தாக்கல் நாள்: 28 சனவரி முதல் 4 பிப்ரவரி 2022 முடிய