முதலாம் பராக்கிரமபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 28:
|place of burial =
}}
'''முதலாம் பராக்கிரமபாகு''' ({{lang-si|මහා පරාක්‍රමබාහු}}) அல்லது '''மகா பராக்கிரமபாகு''' <ref>Paranavitana, ''History of Ceylon'', p. 199</ref><ref>''Encyclopædia Britannica'', [http://www.britannica.com/eb/article-9058393/Parakramabahu-I#161133.hook Parakramabahu I]</ref> என்பவன் [[இலங்கை|இலங்கையின்]] [[பொலன்னறுவை இராச்சியம்|பொலன்னறுவையை]] ஆட்சி செய்த மன்னனாவான். பொலன்னறுவை இராச்சியத்தை]] கி.பி 1153 -முதல் 1186 வரை ஆண்டுஆட்சி புரிந்த மன்னர் வந்தான்ஆவார். அரசர் மானாபரணவுக்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் [[கேகாலை]]ப் பகுதியில் ''புங்ககம'' எனும் கிராமத்தில் பிறந்தான்பிறந்தார். இவனதுஇவரது பாட்டனார் இலங்கையில் குடிபுகுந்த பாண்டிய இளவரசன் ஆவான்ஆவார். இலங்கையின் முக்கிய மூன்று இராச்சியங்களையும் பராக்கிரமபாகு ஒன்றிணைத்துள்ளான்ஒன்றிணைத்தார். அக்காலத்திலே இவ்விராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது [[பொலன்னறுவை]] ஆகும். தன்னுடைய தலைநகரை அழகாகப் பேணல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தான்ஈடுபட்டிருந்தார். இவனின்இவரின் காலத்தில் நாட்டில் விரிவாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனத் தொகுதிகள் காணப்பட்டன, நாட்டின் இராணுவப் படைகள் மறுசீரமைக்கப்பட்டன, பௌத்த மதம்[[பௌத்தம்]] வளர்க்கப்பட்டது, கலைகளும் வளர்க்கப்பட்டன. [[தென்னிந்தியா|தென்னிந்தியாவுடனும்]]வுடனும், [[மியான்மார்|மியான்மாருடனும்]] பராக்கிரமபாகு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான்ஈடுபட்டுள்ளார். இவனின்இவரின் காலத்தில் [[இலங்கை]] [[தெற்காசியா]]வின் தானியக் [[களஞ்சியம்]] என அழைக்கப்பட்டது.{{cn}} இவனேஇவரே [[பராக்கிரம [[சமுத்திரம்|பராக்கிரம சமுத்திர]]த்தையும் கட்டுவித்தான்கட்டுவித்தார். "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டேன்" என்பது பராக்கிரமபாகுவின் புகழ்மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும்.<ref>Culavamsa, LXVIII, 8</ref>
 
பராக்கிரமபாகு தனது இளம் வயதை தனது மாமன்மாரான [[கீர்த்தி சிறீ மேகன்]], ஸ்ரீ வல்லப போன்றோரின் அரண்மனைகளில் கழித்தான்கழித்தார். இவர்கள் முறையே தக்கிண தேசம் மற்றும் [[உருகுணை இராச்சியம்|உருகுணை இராச்சியத்தின்]] மன்னர்கள். அத்துடன் [[இராசரட்டை|இராசரட்டையின்]] [[இரண்டாம் கஜபாகு]]வுடனும் இளமையில் நட்புறவு வைத்துள்ளான்வைத்துள்ளார். [[சீனா]] மற்றும் [[மத்திய கிழக்கு]] நாடுகளுடனும் இம்மன்னன் வர்த்தகத்வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தான்கொண்டிருந்தார்.<ref>''Kenneth Hall'', "Economic History of Early South Asia", in Nicholas Tarling (ed), The Cambridge History of South East Asia, Vol. I, Cambridge 1994</ref> இவன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மதம், விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு தரப்பட்ட துறைகளிலும் தனது சேவைகளை மேற்கொண்டுள்ளான்.
 
==பின்னணி==
 
===12ஆம் நூற்றாண்டுக்கு முன்===
இலங்கைத் தீவானது ஒருகாலத்தில் [[சோழர்கால ஆட்சி|சோழர்களின்]] ஆதிக்கத்தில் இருந்தது. கி.பி. 993 இல் இலங்கையில் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜ சோழ]] மன்னன் படையெடுப்பு நடாத்தினான். [[முதலாம் விஜயபாகு]] (1055–1100) மன்னனின் ஆட்சிக்கு முன் சோழர்களே இலங்கையை ஆதிக்கம் செய்துவந்தனர். தன்னுடைய சிறந்த ஆட்சியினாலும் படையெடுப்பாலும் சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டி புராதன தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான [[பொலன்னறுவை இராச்சியம்|பொலன்னறுவைக்கு]] (புலத்தி நகர்) தலைநகரை மாற்றிக்கொண்டான். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132) இலங்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். அவையாவன: இராசரட்டை, உருகுணை, தக்கிண தேசம் என்பவையாகும். இருப்பினும் இம்மூன்றிலும் விக்கிரமபாகு ஆண்டுவந்த இராசரட்டையே சமய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமான பிரதேசமாகக் கருத்தப்பட்டது. தக்கிண தேசத்து மன்னர்களான மானாபரண மன்னன் அவரது தம்பிமாரான ஸ்ரீ வல்லப மன்னன் மற்றும் கீர்த்தி ஸ்ரீ மேகன் போன்றோர்களுக்கும் மற்றும் உருகுணை மன்னர்களுக்கும் இராசரட்டையின் அரியணையைப் பிடிப்பதில் போட்டியிருந்தது.
வரி 61 ⟶ 60:
{{s-aft|after=[[இரண்டாம் விசயபாகு]]}}
{{end}}
 
{{பொலன்னறுவை மன்னர்கள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:பொலநறுவையின் மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பராக்கிரமபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது