தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல் புதுப்பிக்கப்பட்டது
நடைமுறைகள்
வரிசை 28:
|மார்ச் 4
|}
 
== நேரடித் தேர்தல் நடைமுறைகள் ==
 
* கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக வெப்பமானி, தனிநபர்க் காப்புக் கருவி உள்ளிட்ட 13 பொருட்கள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.
* மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களித்திடத் துணைபுரியும் வகையில் வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி, துணையாள் ஆகிய முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்<ref name=":0" />.
 
== தேர்தல் முடிவுகள் ==