செராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
== வரலாறு ==
{{Pie chart|thumb=right|caption='''2018-இல், செராஸ் மக்கள் தொகை இன வாரியாக'''<ref>{{Cite web|title=14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview|url=https://election.thestar.com.my/|access-date=2020-06-20|website=election.thestar.com.my}}</ref>|label2=[[மலாய் மக்கள்|மலாய்க்காரர்கள்]]|value2=9.68|color2=green|label1=[[மலேசிய சீனர்|சீனர்கள்]]|value1=82.93|color1=red|label3=[[மலேசிய இந்தியர்|இந்தியர்கள்]]|value3=6.73|color3=orange|label4=இதர இனத்தவர்|value4=0.67|color4=yellow}}
 
[[கோலாலம்பூர்]] மற்றும் [[சிலாங்கூர்]] ஆகிய இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கிய செராஸ் மாவட்டத்தின் வரலாறு, 1900-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்குகிறது. அந்தக் காலக் கட்டத்தில் செராஸ் பகுதியில் நிறைய ரப்பர்த் தோட்டங்கள் தோன்றின. கணிசமான அளவிற்கு இந்தியர்கள் குடிபெயர்ந்தார்கள்.
 
வரி 75 ⟶ 77:
முன்பு காலத்தில் செராஸ் முழுவதுமே, சிலாங்கூர் மாநிலத்தின், ஐந்தாவது பெரிய மாவட்டமான [[உலு லங்காட் மாவட்டம்|உலு லங்காட்டின்]] ஒரு பகுதியாக இருந்தது. செராஸ் என்றதும் ஒரு பெரிய இடத்தை நினைவு படுத்தும். பெரும்பாலான கல்வி நிலையங்களும்; ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளும் அங்குதான் இருந்தன.
 
இருப்பினும், 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவதற்காக, செராஸ் மாவட்டத்தின் பெரும் பகுதி, மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.<ref>{{cite web |title=History of Cheras |url=https://www.propsocial.my/topic/2051/history-of-cheras-posted-by-propsocial-editor |website=PropSocial |accessdate=30 January 2022 |language=en}}</ref> அதன் பின்னர் செராஸ் அதன் செல்வாக்கைச் சன்னம் சன்னமாக இழந்து விட்டது.
 
 
{{Pie chart|thumb=right|caption='''2018-இல், செராஸ் மக்கள் தொகை இன வாரியாக'''<ref>{{Cite web|title=14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview|url=https://election.thestar.com.my/|access-date=2020-06-20|website=election.thestar.com.my}}</ref>|label2=[[மலாய் மக்கள்|மலாய்க்காரர்கள்]]|value2=9.68|color2=green|label1=[[மலேசிய சீனர்|சீனர்கள்]]|value1=82.93|color1=red|label3=[[மலேசிய இந்தியர்|இந்தியர்கள்]]|value3=6.73|color3=orange|label4=இதர இனத்தவர்|value4=0.67|color4=yellow}}
 
==செராஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்==
"https://ta.wikipedia.org/wiki/செராஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது