செராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 80:
 
==செராஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்==
செராஸ் புறநகர்ப் பகுதியில் ஒருஇரு தமிழ்ப்பள்ளிதமிழ்ப்பள்ளிகள் உள்ளதுஉள்ளன. 241601 மாணவர்கள் பயில்கிறார்கள். 2557 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவற்றுள் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி, 2020 மார்ச் 2-ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய பள்ளி.
 
===மலேசியாவில் 527-ஆவது தமிழ்ப்பள்ளி===
 
பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் 527-ஆவது தமிழ்ப்பள்ளியாக தோற்றம் கண்டது. இந்தப் பள்ளியில் நவீன வசதிகள் கொண்ட 24 வகுப்பறைகள் உள்ளன. RM 21.08 மில்லியன் [[ரிங்கிட்]] செலவில், [[காஜாங்]] நகருக்கு அருகில் கட்டப் பட்டது. இருப்பினும் இந்தப் பள்ளி செராஸ் வட்டாரத்தைச் சார்ந்து உள்ளது.
 
மலேசியாவின் முன்னாள் பிரதமர் [[டத்தோ ஸ்ரீ]] [[நஜீப் துன் ரசாக்]] முயற்சியின் கீழ் புதிதாக 7 புதிய தமிழ்ப் பள்ளிகளைக் கட்டுவதற்காக சிறப்பு நிதிகள் ஒதுக்கப் பட்டன. அந்த ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகளில் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும்.<ref>{{cite web |title=செராஸில் நாட்டின் 527ஆவது தமிழ்ப்பள்ளி. |url=http://nanban.com.my/news_detail.php?nid=2466 |website=Nanban |accessdate=30 January 2022}}</ref>
 
===மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளி===
 
மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. ஒரு நவீன தமிழ்ப் பள்ளிக்கு உரிய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் மிகச் சிறந்த பள்ளியாகக் கருதப் படுகிறது.<ref>{{cite web |title=பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி - 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பள்ளி |url=https://www.youtube.com/channel/UCteOZPp6WUuLKI71eR1mWtA |website=www.youtube.com |accessdate=30 January 2022}}</ref>
 
பாலர் வகுப்புகளுக்கான வசதிகள்; இரு கணினி அறைகள்; இரு அறிவியல் ஆய்வு அறைகள்; ஒரு கணினி ஆய்வு அறை; மாணவர் வழிப்பாட்டு அறைக; நவீன சிற்றுண்டிச் சாலை; சிறிய மருத்துவச்சாலை என பல நவீன வசதிகளைக் கொண்ட பள்ளியாகத் திகழ்கின்றது.<ref>{{cite web |title=பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி |url=https://www.facebook.com/Cilipadimybuddy/posts/bandar-mahkota-cheras-sjk-tamilnew-state-of-the-art-school-opening-for-year-2020/433176637380902/ |website=www.facebook.com |accessdate=1 December 2021 |language=en}}</ref>
 
{| class="wikitable sortable"
வரி 94 ⟶ 106:
|WBD0170
|செராஸ்<br>Cheras
|SJK(T) Cheras
|SJK(T) Cheras<ref>{{cite web |title=செராஸ் தமிழ்ப்பள்ளி - SJKT JLN CHERAS: GAMBAR GURU / STAF |url=https://sjktcheras.blogspot.com/p/gambar-guru-staf.html |website=SJKT JLN CHERAS |accessdate=30 January 2022}}</ref><ref>{{cite web |title=செராஸ் தமிழ்ப்பள்ளி - Alumni Sjk - T Cheras Kl |url=https://www.facebook.com/persatuanbekaspelajarsjktcheraskl/photos/?ref=page_internal |website=www.facebook.com |accessdate=30 January 2022 |language=en}}</ref>
|'''செராஸ் தமிழ்ப்பள்ளி'''
|56100
வரி 100 ⟶ 112:
|241
|25
|-
|BBD4065
|செராஸ்<br>Cheras
|SJK(T) Bandar Mahkota Cheras<br><small>(2020 மார்ச் 2-ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய பள்ளி)<ref>{{Cite web|url=https://www.facebook.com/sujah75/posts/2699396743512512|title=Sujathashree Pubhalaan|website=www.facebook.com}}</ref></small>
|பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி
|43200
|Bandar Mahkota Cheras
|360
|32
|}
 
"https://ta.wikipedia.org/wiki/செராஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது