செராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
===மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளி===
 
மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. ஒரு நவீன தமிழ்ப் பள்ளிக்கு உரிய அனைத்து வசதிகளையும் கொண்டௌகொண்டு இருக்கும் மிகச் சிறந்த பள்ளியாகக் கருதப் படுகிறது.<ref>{{cite web |title=பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி - 2 கோடி 10 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பள்ளி |url=https://www.youtube.com/channel/UCteOZPp6WUuLKI71eR1mWtA |website=www.youtube.com |accessdate=30 January 2022}}</ref>
 
பாலர் வகுப்புகளுக்கான வசதிகள்; இரு கணினி அறைகள்; இரு அறிவியல் ஆய்வு அறைகள்; ஒரு கணினி ஆய்வு அறை; மாணவர் வழிப்பாட்டு அறைக; நவீன சிற்றுண்டிச் சாலை; சிறிய மருத்துவச்சாலை என பல நவீன வசதிகளைக் கொண்ட பள்ளியாகத் திகழ்கின்றது.<ref>{{cite web |title=பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி |url=https://www.facebook.com/Cilipadimybuddy/posts/bandar-mahkota-cheras-sjk-tamilnew-state-of-the-art-school-opening-for-year-2020/433176637380902/ |website=www.facebook.com |accessdate=1 December 2021 |language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/செராஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது