அவன்தான் மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆக நீக்கம் +ஆங்கிலத் தலைப்பு + *திருத்தம்*
வரிசை 20:
}}
 
'''''அவன்தான் மனிதன்''''' (''Avandhan Manidhan'') 1975 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. சி. திருலோகச்சந்தர்]] இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], [[ஜெயலலிதா]], [[ஆர். முத்துராமன்]], [[சோ ராமசாமி|சோ]] ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref>{{cite web|url=http://www.filmibeat.com/tamil/movies/avan-thaan-manidhan.html|title=Avanthan Manithan|accessdate=2016-11-9|publisher=filmibeat.com}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/avan-thaan-manithan/|title=Avanthan Manithan|accessdate=2016-11-9|publisher=spicyonion.com}}</ref>
 
== நடிகர்கள் ==
*[[சிவாஜி கணேசன்]] ஆக- ரவிகுமாா்
*[[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]] ஆக- மஞ்சு
*[[ஜெயலலிதா]] ஆக- லலிதா
*[[ஆர். முத்துராமன்]] ஆக- சந்திரன்
*[[மேஜர் சுந்தரராஜன்]] ஆக- முருகன்
*[[ஜே. பி. சந்திரபாபு]] ஆக- சிங்காரம்
*[[எம். ஆர். ஆர். வாசு]] ஆக- பரமசிவம்
*[[சோ ராமசாமி|சோ]] ஆக- அப்பாவு
*[[சச்சு]] ஆக- கமலா
*[[சுமதி]] ஆக- செல்வி
 
== தயாரிப்பு விபரம் ==
திரைப்படத் தயாரிப்பாளர் நூர் ஒரு கதையை ஜி. பாலசுப்பிரமணியத்திடமிருந்து வாங்கினார். சிவாஜி கணேசனை நடிக்க வைத்து அதைத் திரைப்படமாக்க விரும்பினார். ஆனால் கதாநாயகன் இறக்கும் துன்பியல் முடிவைக் கதை கொண்டிருந்ததால் சிவாஜி நடிக்கச் சம்மதிக்கவில்லை. பின்னர் இந்தக் கதை ''கஸ்தூரி நிவாச'' என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாரானது. [[ராஜ்குமார்]] பிரதான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. பின்னர் சிவாஜி கணேசன் அதனைத் தமிழில் தயாரிக்கும் உரிமையை ₹2 லட்சத்திற்கு வாங்கினார்.<ref name="hindu">{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/kasturi-nivasa-1971/article1420537.ece | title=Kasturi Nivasa 1971 | work=தி இந்து | accessdate=9 நவம்பர் 2016| archiveurl =http://archive.is/s3qji| archivedate=3 அக்டோபர் 2013}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/sivaji-ganesan-passed-up-on-the-offer/article6565823.ece | title=Sivaji Ganesan passed up on the offer | work=தி இந்து | accessdate=9 நவம்பர் 2016| archiveurl=http://archive.is/VRO4i| archivedate=9 நவம்பர் 2016}}</ref>
 
== பாடல்கள் ==
திரைப்படத்திற்குஇத்திரைப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைத்தார். [[கண்ணதாசன்]] பாடல்களை இயற்றினார்.
 
{{tracklist
வரிசை 48:
 
| title1 = ''எங்கிருந்தோ ஒரு குரல்''
| extra1 = [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]]
| lyrics1 = கண்ணதாசன்
| length1 = 04.24
வரிசை 73:
 
| title6 = ''ஆ... எங்கிருந்தோ ஒரு குரல்''
| extra6 = [[வாணி ஜெயராம்]]
| lyrics6 = கண்ணதாசன்
| length6 = 04.20
வரிசை 83:
}}
 
== சான்றாதாரங்கள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|1435463}}
 
"https://ta.wikipedia.org/wiki/அவன்தான்_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது