மு. க. முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மு.க.முத்து''' [[தி. மு. க]]முன்னாள் தலைவர்முதல்வர் [[மு.கருணாநிதி]]யின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான<ref>குடிஅரசு, 17-4-1948 பக்.10</ref> பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புபணியாக இதைக் கருதிய [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்.]] [[திமுக]]விலிருந்து பிரிந்து [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழககழகம்]]மெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு<ref>[http://sangam.org/taraki/articles/2006/06-10_Karunanadhi.php?uid=1789 "In early 1970s, while being the Chief Minister, Karunanidhi aimed to promote his son M.K.Muthu against MGR in the movie arena to check MGR’s influence among the party cadres. That step cost him a lot." Quo Vadis Karunanidhi? by Sachi Sri Kantha]</ref>
 
''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன்]]'', ''[[அணையாவிளக்கு]]'' என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.
 
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். [[பவித்ரன்]] இயக்கத்தில் வெளியான ''மாட்டு தாவணி'' என்ற திரைப்படத்துக்காக [[தேவா]] இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.
 
==இதனையும் காண்க==
* [[கருணாநிதி குடும்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._க._முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது