ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
 
தேனி மாவட்டம் ராதாகிருஷ்ணன் தேவர்- ரத்னாவதி அம்மாள் தம்ப33யருக்கு மகனாக 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பிறந்தார்ஆண்டுபிறந்தார். (மறவர் சமூகம்)முத்துராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ். எஸ். ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். [[சுப்பிரமணிய பாரதி|மகாகவி பாரதியாரின்]] கவிதைவரி நாடகத்தில் நடித்ததன் மூலம் எல்லோரிடத்திலும் தனித்துவமான கவனம் பெற்றார். <ref>{{cite web|url=https://m-dinamani-com.cdn.ampproject.org/v/s/m.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/13/muthuraman-the-best-supporting-actor-3192951.amp?amp_js_v=a2&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16006584729301&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fjunction%2Fmarakka-mudiyatha-thirai-mugangal%2F2019%2Fjul%2F13%2Fmuthuraman-the-best-supporting-actor-3192951.html
|title=திரைத்துறையில் ஒரு நல்முத்து| publisher =[[தினமணி]]}}</ref> மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். இவர் மனைவி சுலோசனா மற்றும் மகன்கள் கணேஷ் மற்றும் நடிகர் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] ஆவார்கள். நடிகர் [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] இவருடைய பேரன் ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._முத்துராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது