சிரித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{சஞ்சிகை தகவல் சட்டம்|
{{Infobox Magazine|
titleதலைப்பு = சிரித்திரன் |
imageபடிமம் = [[Image:Sitithitan.JPG|thumb|center|200px|''சிரித்திரன்'']] |
editor ஆசிரியர் (சஞ்சிகை) = சி. சிவஞானசுந்தரம் |
frequency வெளியீட்டு சுழற்சி = இருமாதங்களுக்கு ஒரு முறை |
categoryவகை = [[நகைச்சுவை]]|
companyநிறுவனம் = [[சி. சிவஞானசுந்தரம்]] |
firstdateமுதல் இதழ் = [[1963]] |
finaldateநாடு = [[1995இலங்கை]] |
வலைப்பக்கம் = [] |
finalnumber = ???? |
country = [[இலங்கை]] |
website = [] |
}}
 
1963ஆம் ஆண்டில் [[சி. சிவஞானசுந்தரம்]] (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] ஆரம்பிக்கப்பட்ட '''சிரித்திரன்''' சஞ்சிகை அன்னாரின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. [[மகுடி பதில்கள்]] என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிரித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது