தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல், 2022''', ('' 2022 Tamil Nadu urban local elections'') [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்|தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களுக்கான]] உறுப்பினர்களை தேர்ந்தேடுக்க, 2022 பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்த [[தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்]] அறிவித்துள்ளது.<ref name=":0">[https://tnsec.tn.nic.in/tnsec_upload/Press%20Release/PR-0007-2022.pdf 2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தேர்தல் அட்டவணை உள்ளிட்ட அனைத்து தகவல்கள்]</ref><ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/jan/27/tn-urban-local-body-polls-to-be-held-on-february-19-2411709.html TN urban local body polls to be held on February 19]</ref> இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை பயன்படுத்தலாம். இத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் 2022 மார்ச்சு 2 அன்று பதவி ஏற்பர். 2022 மார்ச் 4 அன்று [[மாநகராட்சி]], [[நகராட்சி]] மற்றும் [[பேரூராட்சி]]களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை மன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்கள். <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-state-election-commission-to-hold-urban-local-body-polls-on-feb-19-to-declare-results-on-feb-22/articleshow/89140116.cms Tamil Nadu state election commission to hold urban local body polls on Feb 19]</ref>
 
தமிழ்நாட்டில் உள்ள 21 [[மாநகராட்சி]]களில் 1,374 வார்டு உறுப்பினர்களையும், 138 [[நகராட்சி]]களில் உள்ள 3,843 வார்டு உறுப்பினர்களையும், 490 [[பேரூராட்சி]]களில் உள்ள 7.621 வார்டு உறுப்பினர்களையும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய 2022 பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்தேர்தல்,இத்தேர்தலில் கட்சியின்அரசியல் அடிப்படையில்கட்சி நடைபெறும்<refவேட்பாளர்கள் name=":0"தங்கள் />கட்சி சின்னங்களை பயன்படுத்தலாம்.
==தேர்தல் அட்டவணை==
{| class="wikitable"