எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
விரிவாக்கம்
வரிசை 24:
[[படிமம்:Here Is China Part 1.ogg|280|thumb|சீன எருமை, ஆங்கில உரை]]
 
'''எருமை''' அல்லது '''நீர் எருமை''' (ஆங்கிலம்: ''buffalo'') என்ற விலங்கு, [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] ஒன்றாகும். இவற்றிடையே [[பேரினம் (உயிரியல்)|பேரின]], [[இனம் (உயிரியல்)|சிற்றின]] வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே <small>(ஆங்கிலம்:Water buffalo)</small>க் குறிக்கிறது. இந்த எருமையின் [[தாயகம்]] [[இந்தியா]] என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.<ref name="sfu.ca">Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.sfu.ca/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China'']. Journal of Archaeological Science 35: 2778–2785.</ref> இவ்விலங்கின் [[கொழுப்பு]] நிறைந்த [[பால்|பாலுக்காகவும்]], [[உழவு]]க்கும், [[போக்குவரத்து|போக்குவரவுக்கும்]] இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
 
== பெயரியல் ==
காரான், மயிடம், கவரி என்பவை பெண் எருமையை குறிக்கும் தமிழ் சொற்களாகவும், பகடு, கடா, ஆமா, கவயம் என்பன ஆண்பால் எருமையினை குறிக்கும் தமிழ் சொற்களாகவும் [[திவாகர நிகண்டு]] குறிப்பிடுகிறது.<ref>முனைவர் ஆ. சுலோச்சனா, ஆரோக்கியம் தரும் ஆவிறைச்சி, கட்டுரை, [[விடுதலை (இதழ்)|விடுதலை]] ஞாயிறு மலர், பக்கம் 14 29. சனவரி. 2022</ref>
 
== எருமைப்பால் ==
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது