தூத்துக்குடியில் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
[[தூத்துக்குடி வானூர்தி நிலையம்|தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம்]] , தூத்துக்குடி நகரிலிருந்து 16.9 கி .மி தொலைவில் உள்ள வாகைகுளத்தில் உள்ளது . [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] ,[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] ஆகிய தென் மாவட்டங்களின் மக்கள் இவ்விமான நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள் .1992-ஆம் ஆண்டு இவ்விமான நிலையத்தை அன்றைய தமிழக முதல்வர் செல்வி [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதாவும்]] , அன்றைய மத்திய விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு. M.O.H பாரூக்கும் திறந்து வைத்தனர். இவ்விமான நிலையம் 2018-ஆம் ஆண்டு ISO 9001:2015 தரச் சான்று பெற்றது . தமிழகத்தில் [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை]], [[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி]] ,மற்றும் [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை]] விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக முக்கியமான விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையம் ஆகும் .
 
[[இன்டிகோ|இண்டிகோ]] நிறுவனம் தினமும் சென்னைக்கு 3 விமானங்களும் , பெங்களூருக்கு 1 விமானமும் இங்கிருந்து இயக்குகிறது .<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2567629 |title=தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்வு: இரவிலும் விமானத்தை இயக்கலாம் |date=2020-06-30 |website=Dinamalar |access-date=2022-02-02}}</ref>
 
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் [[திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்]] (200 கி.மி ) மற்றும் [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை பன்னாட்டு விமான நிலையம்]] (152 கி.மி ) ஆகும் .
 
== கடல்வழி போக்குவரத்து ==
[[படிமம்:A_view_of_Tuticorin_Port.jpg|வலது|thumb| வ .உ .சிதம்பரனார் துறைமுகம் ]]
"https://ta.wikipedia.org/wiki/தூத்துக்குடியில்_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது