சமயச் சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சமயசார்பின்மை குறித்து விரிவாக எழுதுக
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
சமய சார்பற்ற அரசில் சமயம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும் முற்றிலும் தனிப்பட்ட விடயமாகும். ஒரு சமயத்தின் மீது நம்பிக்கை வைப்பது அல்லது நம்பிக்கையற்று இருப்பது என்பது குடிமகனின் தனிப்பட்ட விடயமாக கருதுவது ஆகும்.
 
== சமயசார்பின்மை ==
== வரலாறு ==
 
 
 
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ அரசுகள் அகற்றபட்டு, அந்த இடத்துக்கு முதலாலித்துவ அரசுகள் வந்தன. அப்போது ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கத்தின் பிடியிலிருந்து அரசை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்தன. அப்போது , ''Secularism'' என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் [[ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்]] .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77964 | title=நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே! | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=6 செப்டம்பர் 2014 | accessdate=6 செப்டம்பர் 2014 | author=தே. இலட்சுமணன் | pages=3 | archive-date=2016-03-04 | archive-url=https://web.archive.org/web/20160304191353/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=77964 | dead-url=dead }}</ref> இதன்பிறகு முதலாலித்துவ அரசுகளில் அரசனும் அரசும், சமயமும் தனித்தனியாக பிரிக்கபட்டன. சந்தை, அதன் வரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலைப்படுவதாக முதலாலித்துவ அரசுகள் இருந்தன. சமய சார்பற்ற தன்மை இதற்கு உதவிபுரிவதாக இருந்த இந்த நேரத்தில் சமயம் அத்தகைய உதவியை செய்வதாக அமையவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்தவ அரசுகள் தூக்கி எறியபட்டன.<ref name="சிந்தனையாளன்2019"/>
 
"https://ta.wikipedia.org/wiki/சமயச்_சார்பின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது