காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
பண்பாடு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
[[வேதியியல்|வேதியியலில்]], '''காரம்''' (''base'') என்பது [[நேர்மின்னி]] (புரோட்டான்) ''பெற்றுக்கொள்ளத்தக்க'' ஒரு பொருள் என்பது ஒரு பொது வரையறை. இங்கே பெரும்பாலும் இது [[நீர்]]க்கலவை அல்லது நீர்க்கரைசல் (''aqueous'') பொருளாகநீர்க்கரைசல்பொருளாக இருக்கும். காரத்திற்கு நேர்மாறாக, [[காடி]] என்பது நேர்மின்னியை ''தரவல்லது'' என வரையறை செய்யப்படுகின்றது. இக்கருத்துகள் காடி-காரம் பற்றிய [[ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட்|புரோன்ஸ்ட்டெடு]]-[[லோரி]] கொள்கைகளைப் பின்பற்றியது.
{{காரகாடி}}
[[வேதியியல்|வேதியியலில்]], '''காரம்''' (''base'') என்பது [[நேர்மின்னி]] (புரோட்டான்) ''பெற்றுக்கொள்ளத்தக்க'' ஒரு பொருள் என்பது ஒரு பொது வரையறை. இங்கே பெரும்பாலும் இது [[நீர்]]க்கலவை அல்லது நீர்க்கரைசல் (''aqueous'') பொருளாக இருக்கும். காரத்திற்கு நேர்மாறாக, [[காடி]] என்பது நேர்மின்னியை ''தரவல்லது'' என வரையறை செய்யப்படுகின்றது. இக்கருத்துகள் காடி-காரம் பற்றிய [[ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட்|புரோன்ஸ்ட்டெடு]]-[[லோரி]] கொள்கைகளைப் பின்பற்றியது.
 
அரேனியசின் வரையறையின் படி, நீர்க் கரைசலில், [[ஐதராக்சைடு]] எனப்படும் [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட [[ஆக்சிசன்]]-[[ஐதரசன்]] (<sup>-</sup>OH) மின்மக்கூறு (OH− ions) உண்டாகும் பொருள் காரம் எனப்படும். இது ஆல்க்கலி என்றும் கூறப்படும். காரமாகிய [[சோடியம் ஐதராக்சைடு]] (NaOH), நீரில் கரைந்து Na<sup>+</sup> &nbsp;&nbsp;+ &nbsp;&nbsp;<sup>-</sup>OH ஆகிய பொருட்களை உண்டாக்குகின்றது. <sup>-</sup>OH உண்டாவதால் NaOHஒரு காரம் ஆகும். ஆனால் அரேனியசின் விளக்கத்தை மீறி, புரோன்ஸ்ட்டெடு-லோரி கொள்கையின் படி மின்மக்கூறு உடைய ''ஐதராக்சைடு தராத பொருளும், நேர்மின்னியைப் பெற்றுக்கொண்டால்'', காரமாகக் கருதப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது