உரை திருத்தம்
added Category:சமய நூல்கள் using HotCat |
உரை திருத்தம் |
||
வரிசை 1:
'''1 கிளமெண்ட்''' என்பது [[பண்டைய கொரிந்து|கொரிந்து]] நகரத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு [[முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|முதலாம் கிளமெண்ட்]] எழுதிய [[திருமுகங்கள்|திருமுகமாகும்]]. சான்றுகளின் அடிப்படையில் சில அறிஞர்கள் இக்கடிதம் கி.பி. 70க்கு முன்பு எழுதப்பட்டதாக மதிப்பிடுகிறார்கள்.<ref name="Harris p. 363">Harris p. 363</ref> கிளமெண்ட் என்ற பெயரில் வேறொரு நூலும் உள்ளதால் இது 1 கிளமெண்ட் என்றழைக்கப்படுகிறது. எனினும் மற்றொரு நூலானது வேறொரு ஆசிரியரின் பிற்காலப் படைப்பாகும்.
இத்திருமுகமானது தொடக்கக்கால திருத்தந்தையர் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது.<ref>{{Cite web|url=https://www.newadvent.org/fathers/3820.htm|title=CHURCH FATHERS: The Apostolic Canons|website=www.newadvent.org|access-date=2022-02-05}}</ref> [[கோப்துக்கள்|கோப்திக்]] மரபுவழித் திருச்சபை இத்திருமுகத்தை [[விவிலியத் திருமுறை நூல்கள்|புதிய ஏற்பாட்டு திருமுறையின்]] பகுதியாக ஏற்கின்றது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20120526060936/http://www.theologicalperspectives.com/RELIABILITY4.html|title=Theological Perspectives|date=2012-05-26|website=web.archive.org|access-date=2022-02-05}}</ref> கொரிந்து திருச்சபையில் நடந்த நிகழ்வுகளுக்கு மறுமொழியாக இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது. அப்போது சபையின் சில மூப்பர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சபையினர் மனந்திரும்பவும், மூப்பர்களை மீண்டும் பதவியில் அமர்த்தவும், மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும் திருமுகத்தின் ஆசிரியர் அழைப்பு விடுத்தார். மேலும் [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்களே]] திருச்சபையின் தலைமையை நியமித்ததாகவும்,
[[திருத்தந்தை
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:சமய நூல்கள்]]
|