இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
 
[[2008]] ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த கடத்தல் புகார்கள் 265இல், 2006ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 9 பேரின் புகார்களும் 2007இல் கடத்தப்பட்ட 25 பேரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே குழுவிடம் காணாமல் போனது தொடர்பாக புகார்களை செய்துள்ளனர். <ref> [http://www.4tamilmedia.com/index.php?option=com_content&view=article&catid=87:science&id=1726:2008-11-17-10-19-31&Itemid=268 கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவின் கூட்டம்] </ref>
 
 
 
==குறிப்பிட்டச் சம்பவங்கள்==
 
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] இரண்டு நபர்கள் காணாமல் போனது தொடர்பானத் தகவலைப் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் [[2008]] [[பெப்ரவரி]] மாதமும் மற்றவர் [[மே]] மாதமும் காணாமல் போயுள்ளனர். அதில் ஒருவர் மாணவர் ஆவார். இந்த மாணவரை கடத்திச் செல்லப் பட்டதனை விவரிக்கையில் அந்த வாகனத்தினுள் (வெள்ளை வேன்) இருந்தவர்கள் இலங்கை பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது. <ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2008/2882 Two persons disappear in separate incidents - ASIAN HUMAN RIGHTS COMMISSION]</ref>
 
வரி 35 ⟶ 32:
 
==குறிப்பு==
 
[[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விபரங்களை [http://www.ahrchk.net/ua/search.php?searchstring=disappearance இங்கே] பார்வையிடலாம்.