இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்|ஆசிய மனிதவுரிமை ஆணையத்தால்]] விடப்பட்ட மற்றுமோர் அவசர அறிக்கையின் படி காணாமல் போனோர் மற்றும் கொல்லப் பட்டோர் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரதும் ஆயுத து்ணைக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் மற்றும் பயத்தின் மத்தியில் பாதிப்புக்குற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. <ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2702 citizens who have been affected and who live in fear of threats either by the Sri Lankan Army or by paramilitary groups] </ref>
 
===குறிப்பு===
[[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விபரங்களை [http://www.ahrchk.net/ua/search.php?searchstring=disappearance இங்கே] பார்வையிடலாம்.