ஐயோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
 
 
 
{{Infobox
| bodyclass = புவியியல்
| abovestyle = background:#DEB887;
| subheader = பண்டைய [[அனதோலியா]]வின் பிரதேசம்
| above = ஐயோனியா (Ἰωνία)
| image = [[Fileபடிமம்:Mount Mycale and Mycale Strait.jpg|300px|மைக்கேல் மலை]]
| caption =மைக்கேல் மலை சரணாலயம்
| label1 = அமைவிடம்
| data1 =மேற்கு [[அனதோலியா]]
| label2 = செயல்பட்ட ஆண்டுகள்
| data2 =கிமு 7-6ம் நூற்றாண்டுகள் (ஐயோனின் கூட்டமைப்பு)
| label3 = மொழி
| data3 = ஐயோனிய கிரேக்கம்
| label4 = பெரிய நகரம்
| data4 = டெலோஸ்
| label5 = [[அகாமனிசியப் பேரரசு|அகாமனியப் பேரரசின்]] மாகாணங்கள்
| data5 = ஐயோனிய மாகாணம் அல்லது யௌனா
| label6 = ரோமானிய மாகாணம்
| data6 = [[ஐரோப்பா]]-[[ஆசியா]]வில் ரோமானிய மாகாணமான ஐயோனியா
| data8 = [[Fileபடிமம்:Asia Minor in the Greco-Roman period - general map - regions and main settlements.jpg|thumb|right|300px|கிரேக்க-உரோமானிய ஆட்சியில் [[ஆசியா மைனர்]]/[[அனதோலியா]]வின் தொன்மை வாய்ந்த குடியிருப்புகளில் ஐயோனியா]]
| data9 = [[Fileபடிமம்:Lydia circa 50 AD - English legend.jpg|300px|கிபி 50ல் ஐயோனியா மற்றும் [[லிடியா]]]]
}}
[[Fileபடிமம்:Ephesos 620-600 BC.jpg|right|thumb|275px|கிமு 620-600ல் [[துருக்கி]]யின் [[எபேசஸ்]] நகரத்தில் கிடைத்த உலோக நாணயத்தின் முன்புறத்தில் மான்; பின்புறத்தில் சதுர வடிவ முத்திரை]]
 
'''ஐயோனியா''' ('''Ionia''') ([[பண்டைய கிரேக்கம்]]: Ἰωνία, ''Ionía'' or Ἰωνίη, ''Ioníe'') பண்டைய [[அனதோலியா]]வின் [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடற்கரையில்]] (தற்கால [[துருக்கி]]) அமைந்த நகரமாகும். சிர்னா என அழைக்கப்படும் இஸ்மீர் அருகே அமைந்தது ஐயோனியா. இதன் வடக்கில் கிரேக்கர்களின் ஐயோனியா கூட்டமைப்பின் குடியிருப்புகள் கொண்டது.
வரி 32 ⟶ 29:
கிமு 499 முதல் 486 முடிய ஐயோனியாவில் கிரேக்கர்கள் கிளர்ச்சி செய்த போது, [[கிரேக்க-பாரசீகப் போர்கள்]] மூலம் கிரேக்க ஐயோனியர்களை [[முதலாம் டேரியஸ்]] ஒடுக்கினார்.
 
== எல்லைகள் ==
ஐயோனியாவின் வடக்கில் எயோலசும், கிழக்கில் [[லிடியா]]வும், தெற்கில் கரியாவும், மேற்கில் [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலும்]] எல்லைகளாகக் கொண்டது.
 
== புவியியல் ==
ஐயோனியா, வடக்கிலிருந்து தெற்காக 150 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக 60 முதல் 90 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.<ref>{{cite encyclopedia|year=1911|encyclopedia=Encyclopædia Britannica|url=http://www.gutenberg.org/files/39908/39908-h/39908-h.htm#ar78|title=Ionia}}</ref>
 
[[Fileபடிமம்:Phocaea map.jpg|thumb|right|225px|வடக்கு ஐயோனியா]]
== அரசியல் ==
வரலாற்றில் ஐயோனியா பிரதேசம், கிரேக்க, உரோம மற்றும் [[பாரசீகம்|பாரசீகர்]]களின் ஆட்சிப் பகுதியாக விளங்கியதால் இங்கு கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்களின் அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தது.
 
== மக்கள் தொகையியல் ==
கிரேக்க வரலாற்று அறிஞர் [[எரோடோட்டசு]]வின் கூற்றுப்படி, ஐயோனியவின் 12 நகரங்களில் மக்கள் வாழ்ந்ததனர். வடக்கு ஐயோனியாவில் கிரேக்க நாட்டின் பெலிப்பினோ மக்கள் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்.<ref>Herodotus, [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0126%3Abook%3D1%3Achapter%3D145 1.145].</ref> ஐயோனியாவின் நகரங்கள் மிலெட்டஸ், மையூஸ், பிரைனி, எபிசுஸ், கோலோபோன், லெபிடோஸ், தியோஸ், போசியா, சமோஸ் மற்றும் சியோஸ் ஆகும்.<ref>Herodotus, [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0126%3Abook%3D1%3Achapter%3D142 1.142].</ref>இஸ்மீ எனும் ஸ்மிர்னா நகரம் பின்னர் ஐயோனியர்களின் குடியிருப்பாக மாறியது.<ref>Herodotus, [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0126%3Abook%3D1%3Achapter%3D143 1.143], [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.01.0126%3Abook%3D1%3Achapter%3D149 1.149–150].</ref>நவீன [[துருக்கி]]யில் ஐயோனியா பகுதி மக்களை யுனான்கள் என்று அழைக்கின்றனர்.
 
== வரலாறு ==
[[Fileபடிமம்:Western Asia Minor Greek Colonization.svg|230px|right|thumb|ஐயோனியா காலத்தில், [[ஆசியா மைனர்|ஆசியா மைனரில்]], ஐயோனியப் பகுதியில் (பச்சை நிறத்தில்) ஐயோனியக் கிரேக்க குடியிருப்புகள்]]
கிமு 16ம் நூற்றாண்டிலிருந்து, 12ம் நூற்றாண்டு வரை ஐயோனியா பகுதி, கிரேக்க [[இட்டைட்டு பேரரசு|இட்டையிட்டுப் பேரரசின்]] பேரரசின் பகுதியாக இருந்தது.
 
11ம் நூற்றாண்டு முதல் கி கிரேக்கர்கள் ஐயோனியாப் பகுதிகளில் குடியேறத் துவங்கினர்.
 
=== லிடியாப் பேரரசில் ===
 
கிமு 700ல் [[லிடியா]]ப் பேரரசின் கீழ் ஐயோனியா சென்றது.
 
=== அகாமனிசியப் பேரரசில் ===
கிமு 550 முதல், [[முதலாம் சைரஸ்]] காலத்தில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனியப் பேரரசின்]] மாகாணங்களில் ஒன்றாக ஐயோனியா இருந்தது.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=_TzjAQAAQBAJ&pg=PA261&dq=ionian+revolt+547+BC&hl=nl&sa=X&ei=aGKjVNfxFsG7adjggsAF&ved=0CD4Q6AEwBA#v=onepage&q=ionian%20revolt%20547%20BC&f=false|title=Encyclopedia of Ancient Greece|accessdate=31 December 2014}}</ref> [[முதலாம் டேரியஸ்]], கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய [[கிரேக்க-பாரசீகப் போர்கள்]] மூலம் [[ஐயோனியா]]வில் கிளர்ச்சியைத் தூண்டிய கிரேக்கர்களை அடக்கினார்.
 
[[Fileபடிமம்:15th century map of Turkey region.jpg|thumb|right|225px|15 நூற்றாண்டின் ஐயோனியாவின் வரைபடம்]]
 
=== கிரேக்கர் ஆட்சியில் ===
பேரரசர் [[அலெக்சாண்டர்]] காலத்தில், ஐயோனியா நகரங்கள் தன்னாட்சியுடன் விளங்கியது.
 
=== ஹெலனிய காலம் ===
பேரரசர் அலெக்சாண்டருக்குப் பின் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]], ஐயோனியா [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசின்]] ஒரு பகுதியாக விளங்கியது.
 
=== உரோமர் ஆட்சியில் ===
கிபி 330 – 1453 வரை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பகுதியாக ஐயோனியா விளங்கியது.
 
== இலக்கியக் குறிப்புகள் ==
* ''The Ionia Sanction'' (2011), by [[Gary Corby]]
* ''[[The Ionian Mission]]'' (1981), by Patrick O'Brian
 
== இதனையும் காண்க ==
* [[கிரேக்க-பாரசீகப் போர்கள்]]
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist|30em}}
 
== மேற்கோள்கள் ==
* Herodotus; ''The Histories of Herodotus'', A. D. Godley (translator), Cambridge: Harvard University Press, 1920; {{ISBN|0-674-99133-8}}. [http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?lookup=Hdt.+1.1.0 Online version at the Perseus Digital Library].
* Jan Paul Crielaard, "The Ionians in the Archaic period: Shifting identities in a changing world," in Ton Derks, Nico Roymans (ed.), ''Ethnic Constructs in Antiquity: The Role of Power and Tradition'' (Amsterdam, Amsterdam University Press, 2009) (Amsterdam Archaeological Studies, 13), 37–84.
வரி 86 ⟶ 83:
{{EB1911 Poster|Ionia (Asia Minor)|Ionia}}
{{coord|38.2|27.5|dim:200km|display=title}}
 
 
[[பகுப்பு:துருக்கி]]
"https://ta.wikipedia.org/wiki/ஐயோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது