செருமனி நாட்டுப்பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 103.58.116.190 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3084576 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''செருமனி நாட்டுப்பண்'''  ("'''{{Lang|de|Deutschlandlied}}'''" (ஆங்கிலம்: "Song of Germany", {{IPA-de|ˈdɔʏtʃlantˌliːt}};  "'''{{Lang|de|Das Lied der Deutschen}}'''" என்று அறியப்படும், பாடல் 1922 ஆண்டு முதல் [[செருமனி]] நாட்டின் [[நாட்டுப்பண்]]ணாக இருந்துவருகிறது. 19491949ஆம் ஆண்டு செருமனி [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|கிழக்கு ஜெர்மனி,]] மேற்கு ஜெர்மனி என பிளவுபட்டபோது இந்த பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியை இழந்தது என்றாலும் பெர்லின் சுவர் இடிந்து 1990 இல் ஒன்றுபட்ட ஜெர்மனி மீண்டும் உருவானபோது மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக தேர்வுசெய்யப்பட்டது.
 
இதற்கான இசையை 1797 இல் அமைத்தவர் ஆஸ்திரிய இசையமைப்பாளரான [[ஜோசப் ஹேடன்]] ஆவார். இப்பாடல் [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசின்]] ம்ன்னரான [[புனித ரோமப் பேரரசின் இரண்டாம் பிரான்சிஸ்|இரண்டாம் பிரான்சின்]] பிறந்த நாளன்று உருவாக்கினார். உரோமப் பேரசு கலைக்கப்பட்டபின் பிற்காலத்தில் [[ஆத்திரியப் பேரரசு|ஆத்திரியப் பேரரசின்]] நாட்டுப்பண்ணாக விளங்கியது. 1841 ஆண்டு ஜெர்மன் மொழியியலாளரும், கவிஞருமான ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் என்பவர் ஹேடனின் மெல்லிசைக்குப் பாடல்வரிகளை எழுதினார். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்வரிகள் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது.
 
==வரிகள் ==
{| cellpadding="6"
"https://ta.wikipedia.org/wiki/செருமனி_நாட்டுப்பண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது