ரிச்சர்ட் ரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 18:
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== ஆரம்பகால வாழ்க்கை ===
ரிச்சர்ட், [[சென்னை]]யில் குடியேறிய [[மலையாளம்|மலையாளக்]] குடும்பத்தில் ''பாபு'', ''ஏலியஸ்'' இணையருக்கு 1977 அக்டோபர் 20 அன்று மகனாகப் பிறந்தார். 12ஆம் வகுப்பு வரை, [[லயோலா மெட்ரிக்குலேசன் பள்ளி]]யில் கல்வி பயின்றார்.<ref>{{Cite web |url=http://www.mangalamvarika.com/index.php/en/home/index/124/30 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-10-29 |archive-date=2017-02-28 |archive-url=https://web.archive.org/web/20170228192125/http://www.mangalamvarika.com/index.php/en/home/index/124/30 |dead-url=dead }}</ref> இவரது இளைய சகோதரிகளான [[சாலினி (நடிகை)|சாலினி]], [[சாமிலி (நடிகை)|சாமிலி]] இருவரும் திரைப்பட நடிகைகள் ஆவர். இவரது தந்தை [[கேரளம்|கேரளத்தின்]] [[கொல்லம்]] நகரைச் சேர்ந்தவர். தாயார் [[சென்னை]]யில் குடியேறிய மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை [[நடிகர்]] ஆவதற்காக [[சென்னை]]க்கு குடிபெயர்ந்தவர். இவர் மற்றும் இவரது சகோதரிகளும் பெரிய நடிகைகளாக திகழ்ந்ததன் மூலமாக, தான் பெரிய நடிகராக வேண்டும் என்கிற இவர்களது தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்றினர்.<ref>http://www.mangalam.com/mangalam-varika/143728?page=0,1</ref> [[அஜித் குமார்]], இவரது சகோதரி [[சாலினி (நடிகை)|சாலினியின்]] கணவராவார்.
 
=== திரை வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ரிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது