இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|õhõ¨¦Ê CÚ¨ö£¸UP ©sh»zvøÚ ÂÁ›.
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[படிமம்:Carolus Linnaeus by Hendrik Hollander 1853.jpg|thumb|right|175px|[[கரோலஸ் லின்னேயஸ்]]]]
 
[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' (''Binomial nomenclature'') எவ்வாறு [[உயிரினம்|உயிரினங்கள்]] பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் [[சொல்]] குறிப்பிட்ட உயிரினத்தின் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தையும்]], இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் [[இனம் (உயிரியல்)|இனத்தையும்]] குறிக்கின்றன. இவை இலத்தீன் [[மொழி]]ச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனித]] இனம் ஹோமோ சாபியன்ஸ் (''Homo sapiens'') என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 
==தோற்றம்==
*பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன. (எ.கா) "Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis" = "மலைகள் மீது வளரும் புற்களைப் போன்ற இலைகளுடைய மஞ்சரியுடையத் தாவரம்"
"https://ta.wikipedia.org/wiki/இருசொற்_பெயரீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது