நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:நாசி கைதிகள் சிறைச்சாலை1.gif|thumb|right|150px250px|விடுதலை செய்யப்பட்ட சிறைச்சாலையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கைதிகள் பிணங்கள், ஜெர்மனி]]
'''நாசி கைதிகள் சிறைச்சாலை''' -(Nazi Concentration Camps)-[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது [[இட்லர்]] இந்த கைதிகள் சிறைச்சாலைகளை உருவாக்க ஆரம்பித்தார். முதல் முதலில் [[1933]] ல் ஜெர்மனியில் [[ரெய்க் ஸ்டாக் பாராளுமன்றம்|ரெய்க் ஸ்டாக் ]] தீக்கிரையானபோது நாசிச் சிறைச்சாலை அரசியல் கைதிகள் மற்றும் இராணுவ எதிரிகளை அடைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. அதன் பின் ஜெர்மனியின் பிற இடங்களிலும் இச்சிறைச்சாலைகள்,அரசியல் கைதிகளையும், நீதிமன்ற விசாரணைக்கு ஆட்படுத்தாத கைதிகளையும் அடைக்க உருவாக்கப்பட்டன. இந்த சொல் இரண்டாம் [[ஆங்கிலோ போயர்]] போரில் பிடிபட்டவர்களை அடைக்க [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசு அப்போது [[பிரித்தானியா|பிரித்தானிய]] கைதிகள் சிறைச்சாலை என்று ஒன்றைஉருவாக்கியது. அதைப் பார்த்து இப்பெயர் [[நாசி|நாசிக்களால்]] வைக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/நாசி_அரசியல்_கைதிகளின்_முகாம்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது