நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
 
== கைதிகள் விடுதலை ==
[[படிமம்:Eisenhower at death camp report.jpg|thumb|right|150px|1945, கைதிகள் விடுதலை பெற்றபோது, அமெரிக்க அதிபர் இறந்த கைதிகளின் சடலங்களை பார்வையிடுகிறார்.]]
இந்த சிறைச்சாலைகள் [[1943]] முதல் [[1945]] வரை நடந்த நேசநாட்டுப்படையினரின் தாக்குதலால் இசுசிறைச்சாலைகள் விடுதலையடைந்தது. [[1945]] ம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய ராச்சியப்படைகள்]] '''பெர்ஜன் பெல்சன்''' சிறைச்சாலைக்குச் சென்று '''60 ஆயிரம்''' கைதிகளை உயிருடன் மீட்டது அதில் '''10 ஆயிரம்''' கைதிகள் அதற்கு அடுத்த வாரத்திலேயே '''டைப்பஸ்''' என்னும் நோய்பாதிப்பினால் இறந்தனர். ஏற்கனவே இந்த சிறைச்சாலையைப்பற்றிய செய்திகள் பிரித்தானிய உளவுத்துறைக்கு
[[போலந்து]] நாட்டு ''ஜான் கார்ஸ்கி'' மூலம் தகவல் தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/நாசி_அரசியல்_கைதிகளின்_முகாம்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது