சாந்தாஜி கோர்படே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==இளமை வாழ்க்கை==
[[போன்சலே]] குலத்தின் ஒரு பிரிவினான கோர்படே குடும்பத்தில் பிறந்த சாந்தாஜி கோர்படே 1660-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சம்பாஜி]]யின் படைத்தலைவரான மலோஜி கோபர்ப்டேயின் மூன்று மகன்களில் மூத்தவர் சாந்தாஜி கோர்படே ஆவார். [[சத்திரபதி இராஜாராம்]] ஆட்சியின் போது சாந்தாஜி கோர்படே, [[மராத்தியமராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] புகழ்பெற்ற 6-வது தலைமைப் படைத்தலைவராக பதவியேற்றார்.
1686-ஆம் ஆண்டில் [[செஞ்சி]]ப் பகுதியிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்காக சாந்தாஜி கோர்டேயையும், மூத்த படைத்தலைவர் கேசவ திருமால் பிங்களேயையும் 17,000 பேர் கொண்ட படைகளுடன் [[சத்திரபதி இராஜாராம்]] அனுப்பினார். 1689 இல் [[சம்பாஜி]] [[முகலாயர்]]களிடம் பிடிபட்டபோது, படைத்தலைவர் சாந்தாஜி கோர்படேவின் தந்தை படைத்தலைவர் மலோஜி கோர்படே பாதுகாப்பிற்காக [[சம்பாஜி]]யுடன் உடனிருந்தார். மேலும் மலோஜி சங்கமேஸ்வரில் சம்பாஜியின் பாதுகாப்பில் உயிர் துறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சாந்தாஜி_கோர்படே" இலிருந்து மீள்விக்கப்பட்டது