நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
 
== அடிமைத்தொழிலாளர்கள் ==
இங்குள்ள கைதிகளின் பெரும்பாலானவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது அடிமைகளாகவும், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களாகவும், ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதில் உடல் ஊனமுற்றவர்கள்,வேலை செய்ய முடியாதவர்கள், மனநிலைபாதிக்கப்பட்டவர்களை தனியாக வேறு ஒரு இருப்பிடத்திற்கு மாற்றி நச்சு வாயு , மற்றும் [[டீசல்]] எஞ்சினிலிருந்து வெளியேறும் நச்சு வாயு (''கார்பன் மோனாக்ஸைடு'') செலுத்திக் கொல்லப்பட்டனர். (இதை இட்லரின் [['''டி 4 செயல்''']] ('''T4 Action''') என்று குறிப்பிடுகின்றனர்.) ஐரோப்பியா முழுவதும் இந்த சிறைச்சாலைகள் விரிவடைந்தன [[யூதர்கள்]] எங்கெங்கிருக்கின்றார்களோ அங்கங்கே திறக்கப்பட்டன. [[போலந்து|போலந்தை]] [[ஜெர்மன்]] ஆக்கிரமித்தபோது அங்குள்ள [[யூதர்கள்]] சிறைப்பிடிக்கப்பட்டு இம்மாதிரி சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டனர்.
 
== சிறைக்கொடுமைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாசி_அரசியல்_கைதிகளின்_முகாம்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது