டேச்சு அரசியல் கைதிகள் முகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
''[[கடவுள்|கடவுளே]] என்னை ஊமையாக்கிவிடு டேச்சுக்கு வருவதை விரும்பவில்லை'';
 
இந்த [[சிறை|சிறைச்சாலையில்தான்]] 20 லட்சம் கைதிகள் இறந்தனர் அதில் மூன்றில் ஒரு பங்கு [[யூதர்கள்]] எனக்கூறப்படுகிறது.இதுஇந்த சிறைச்சாலை போதிய வெளிச்சமின்றி இருட்டறை கூடாரமாக அமைக்கப்பட்டிருந்த்துஅமைக்கப்பட்டிருந்தது.வெளிச்ச குறைபாடு, சுகாதாரமின்மை, பசிக்கொடுமையால் பல [[கைதிகள்]] [[இறப்பு|இறந்து]] விடுவர்.எப்போதாவது [[உணவு]], நோய்வந்தால் போதிய சிகிச்சையளிக்காமை கொட்டகையில் பலரும் அடைக்கப்படுதல், போன்ற கொடுமைகள் மிகச்சாதரணமாக நிகழும். [[பிணங்கள்]] அடுக்கடுக்காக எடுத்துவந்து கொட்டப்பட்டு இங்குள்ள [[எரிமேடை|எரிமேடையில்]] எரிக்கப்படும்.
பலரை விசாரணையில்லாமல் சுடப்பட்டும், தூக்கில் தொங்கவிடப்பட்டும் கொல்லப்படுவர். இவர்களை எரிக்க இங்கேயே இரு எரிமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பலர் [[கொத்தடிமைகள்|கொத்தடிமைகளாகவும்]], அடிமைத்[[தொழிலாளி|தொழிலாளர்களாகவும்]] [[முதலாளி|முதலாளிகளுக்கும்,]] நிலச்சுவான்தாரார்களுக்கும் அடிமைகளாகவும் விற்கப்படுவர். [[1935]] ல் [[ஜெர்மனி]] [[நேசநாடு|நேசநாட்டு]] அணியினரால் வீழ்ந்தபோது[[அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவம் வந்து இவ்விடத்தை மீட்டு கைதிகளுக்கு விடுதலையளித்த்து. அதன் பிறகே இந்த சிறைச்சாலையின் கொடுமை வெளி [[உலகம்|உலகுக்கு]] தெரியவந்தது. தற்பொழுது இச்சிறைச்சாலை மக்கள்[[அருங்காட்சியகம்|அருங்காட்சியாமாக]] செயல் படுகிறது. [[இட்லர்|இட்லரின்]] [[மனிதவுரிமை]] மீறலுக்குச் சான்றாக இச்சிறைச்சாலை விளங்குகிறது.
[[bg:Дахау (концлагер)]]
"https://ta.wikipedia.org/wiki/டேச்சு_அரசியல்_கைதிகள்_முகாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது