பியூரர் பதுங்கு அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "ஜேர்மனி"; Quick-adding category "ஜெர்மனி" (using HotCat)
No edit summary
வரிசை 3:
[[படிமம்:பியூரர் பங்கர் 2007 ல் .jpg|thumb|right|150px|அடுக்குமாடி குடியிருப்புகளாக உருமாறிய பியூரர் பங்கர் 2007 ல் ]]
 
'''பியூரர் பதுங்கு அறை'''(பியூரர் பங்கர்) என்று [[ஜெர்மனி|ஜெர்மானிய]] வேந்தரான [[ஃபியூரர்]] வசிக்கும் இல்லத்தை அல்லது மாளிகையை குறிப்பிடுவர். இது இரண்டு பிரிவுகளாக மாளிகை கட்டப்பட்டுள்ளது ஒன்று [[வோர் பங்கர்]] பழையது இன்னொன்று '''பியூரர் பங்கர்''' புதியது. இது [[ஜெர்மன்]] பாராளுமன்ற கட்டிடதிதிலிருந்து ('''ரீச் சான்சிலர்''') 8.2 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. '''பியூரர் பங்கர்''' [[வோர்பங்கரின்]] கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு பங்கர்களையும் இணைக்க படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டது. அதன் சுவர்கள் 4 மீட்டர் தடிமானம் கொண்டவையாக இருந்தன. 30 அறைகள் கொண்டதாக 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்தன. அதனிலிருந்து வெளியேற அவசர வழியொன்று அமைக்கப்பட்டு தோட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த்து. இதன் கட்டுமானம் [[1936]] ல் ஒரு பகுதியாகவும் இரண்டாவது கட்டுமானம் 1943 லும் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டுமான பொறுப்பை '''ஹோச்சஸ்ட்''' என்ற நிறுவனம் ஏற்றிருந்தது. [[1945]] [[ஜனவரி]] முதல் இந்த மாளிகையில் குடியேறி அவர் இறக்கும் காலம் வரை இதில் வசித்தார். அவருடன் [[இவா பிரான்]] , அவர் அதிகாரிகள் அனைவரும் குடியேறினர் . இட்லருக்கும் இவா பிரானுக்குமிடையே நடந்த திருமணம் இங்குதான். இம்மாளிகைக்காக பணிபுரிய '''36''' க்கும் மேற்பட்ட ''பணியாளர்கள் ,மருத்துவர்கள், சமையலாளர்கள்'' பணிஅமர்த்தப்பட்டனர். ஏராளமான கேளிக்கை விருந்துகளும் அரசியல் ஆலோசனைகளும் இங்குதான் நடைபெற்றன. 1945 ல் [[பெர்லின்|பெர்லினில்]] [[செஞ்சேனை]] தாக்குதலின் போது இம்மாளிகை தாக்கதலுக்குள்ளானபோது இதன் வலிமையான கட்டுமானம் [[இட்லர்|இட்லரை]] காப்பாற்றியது. இங்குதான் [[இட்லர்|இட்லரும்]] அவர் மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை புரிந்து இறந்தனர். இவ்விடத்தில் உள்ள தோட்டத்தில் இவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது இம்மாளிகை ருஷ்ய அதிபர் [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] [[செஞ்சேனை|செஞ்சேனைகளால்]] கைபற்றப்பட்டது. [[1947]] ல் நேச நாட்டு அணியினரால் இம்மாளிகை இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இன்று அம்மாளிகை இருந்த தடயமே தெரியாத அளவுக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளாலும், உணவு விடுதிகளாலும் உறுமாறியுள்ளனஉருமாறியுள்ளன.
<!--Other languages-->
 
"https://ta.wikipedia.org/wiki/பியூரர்_பதுங்கு_அறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது