ஜோ சல்டனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person
|name = ஜோ சல்டனாசால்டனா
|image = Zoe Saldana (28584925641) (cropped 2).jpg
|caption =
வரிசை 14:
}}
 
'''ஜோ சல்டனாசால்டனா''' (சூன் 19, 1978) என்பவர் ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடு|அமெரிக்கா]] நாட்டு நடிகை ஆவார். இவர் 1999ஆம் ஆண்டு ஒளிபரப்பான ''லா & ஆர்டர்'' என்ற தொடரில் மூலம் அறிமுகமானார். ஒரு ஆண்டு கழித்து 2000ஆம் ஆண்டு பாலே நடனக் கலைஞராக ''சென்டர் ஸ்டேஜ்'' என்ற திரைப்படத்தில் நடித்தார்.
 
இவர் 2009ஆம் ஆண்டு அறிவியல் புனைகதை திரைப்படமான ''[[ஸ்டார் ட்ரெக்'']] என்ற திரைப்படத்தில் நியோட்டா உஹுரா என்ற கதாபாத்திரத்திலும், அதே ஆண்டு வெளியான [[அவதார் (2009 திரைப்படம்)|அவதார்]] என்ற திரைப்படத்தில் னேதிரிநேதிரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு திறன் பலரால் அறியப்பட்டது.
 
2014ஆம் ஆண்டு முதல் [[மாவல்மார்வல் திரைப் பிரபஞ்சம்]] கதாபாத்திரமான கமோரா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திர மூலம் [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி]]<ref>{{cite news|url=https://www.nytimes.com/2017/05/04/movies/zoe-saldana-guardians-of-the-galaxy-vol-2.html |title=Zoe Saldana, Sci-fi Queen, on the ‘Guardians’ Sequel |last=Shattuck |first=Kathryn |date=May 4, 2017 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |accessdate=June 25, 2019}}</ref> என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார் (தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து படங்களில் மூன்றில் இவர் நடித்திருக்கிறார்) மற்றும் இவரதுஇவர் நடித்த திரைப்படங்கள் உலகளவஉலகளாவிய ரீதியில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web |title=Zoe Saldana Movie Box Office Results |url=https://www.boxofficemojo.com/people/chart/?view=Actor&id=zoesaldana.htm |website=[[Box Office Mojo]] |accessdate=3 July 2019}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_சல்டனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது