சுர்சித் சிங் பர்னாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
இந்திய நாட்டுப் பிரதிநிதியாக [[ஐக்கிய நாடுகள் அவை]] போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். [[1988]] ஆம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைக்கழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது.
 
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று முதல் ஆகத்து 31 2011 வரை ஏழாண்டுகள் பதவி வகித்தார். ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். ஒன்றியப் பகுதிகளான புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார்தமிழ்நாடுவகித்தார்.தமிழ்நாடு, ஆந்திரம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் அந்தமான் - நிகோபர் தீவுகளில் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தவர். நாட்டில் கித்வாய்க்குப் பிறகு, அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர். இவரே.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/சுர்சித்_சிங்_பர்னாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது