பிலிப்பிடீசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = பிலிப்பிடீசு
| image = Statue of Pheidippides along the Marathon Road.jpg
| image_size = 251px
| caption = மராத்தான் சாலையை ஒட்டி அமைக்கபட்டுள்ள பிடிப்பிடீசுவின் சிலை
| birth_date = {{circa|530 BC}}
| birth_place = [[ஏதென்ஸ்]]
| death_date = {{circa|490 BC}}
| death_place = [[ஏதென்ஸ்]]
| parents =
| children =
}}
'''பீடிப்பிடீஸ்''' (''Pheidippides'', {{Lang-gr|Φειδιππίδης}} ) அல்லது '''பிலிப்பைட்ஸ்''' (Φιλιππίδης) என்பவர் நவீன விளையாட்டுப் போட்டியான [[மாரத்தான்|மாரத்தான் பந்தயத்துக்கு]] காரணமாக கூறப்படும் கதையின் மையப் பாத்திரம் ஆவார். இவர் [[மாரத்தான் போர்|மாரத்தான் போரின்]] வெற்றி குறித்த செய்திகளை தெரிவிப்பதற்காக [[மாரத்தான், கிரேக்கம்|மராத்தானில்]] இருந்து [[ஏதென்ஸ்|ஏதென்சுக்கு]] விரைந்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பிடீசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது