அகத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
[[File:AgasthiyarG.jpg|thumb|அகத்திய மாமுனிவர்]]
 
'''அகத்தியன்''' (''Agathiyar'') என்பவர் தமிழி என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும்,[[சப்த ரிஷி|சப்த ரிஷிகளில்]] ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவரும் போதித்த ஆசான் ஆவார். <ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே ''[[அகத்தியம்]]'' எனும் முதல் தமிழி என்ற தமிழ் மொழிக்கான இலக்கணம் முதலான நூலைகளைநூல்களை இயம்பியவர். இந்நூல்களை பல்வேறு தமிழ் ஆர்வளர்களும் காண்பதற்கான முயற்சி ஈடுப்படுள்ளனர். அகத்தியம் பற்றிய யாதொரு குறிப்பும் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] எங்கும் குறிக்கப் பெறவில்லை.
 
== ரிக் வேதத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது