பேர்ள் துறைமுகத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பேல் துறைமுகத் தாக்குதல்''' ''பியர்ல் ஆர்பர் அட்டாக்'' (Pearl Harbor Attack) எனப்படும் தாக்குதல் [[1941]] ம் ஆண்டு [[டிசம்பர் 7]] ல் [[அவாய்ஹவாய் தீவு|ஹவாய்த் தீவில்]] இருந்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] கப்பற் படை தளத்தை ஜப்பானிய கப்பற்படைத் தாக்குதல் நட்த்தியதை பியர்ல் துறைமுகத் தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின் ]] களத்தில் குதித்தது. இந்த தாக்குதலக்கு [[ஜப்பான்|ஜப்பானியர்]] இரண்டு பிரிவாக மொத்தம் 353 விமானங்களை பயன்படுத்தினர். இந்த தாக்குதலினால் அமெரிக்க கப்பற்படையின் நான்கு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன மற்றும் ''4 கப்பல்கள்'' பலத்த சேதத்துக்கு ஆளாகின. மேலும் '' 3 ஆயுதம் தாங்கி சிறு கப்பல்கள்'' (குருசர்ஸ்) மூழ்கின. ''188 விமானங்கள்'' வீழ்த்தப்பட்டது , ''2402 வீரர்களும்'' கொல்லப்பட்டனர், ''1282 பேர்'' காயமடைந்தனர். ஜப்பானியர்களுக்உ இப்போரில் குறைந்த சேதமே ஆயின. 29 விமானங்கள், 3 [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கி கப்பல்கள்]] சேதமாயின, 69 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக [[அமெரிக்கா]] [[ஜப்பான்]] மீது போர்ப் பிரகடன அறிப்பை வெளியிட்டது. இதை ஜப்பானிய தூதரகத்தின் மூலம் ஜப்பானுக்கு [[அமெரிக்கா]] அறிவித்தது.
[[az:Pyorl-Harbora hücum]]
[[br:Arsailh war Pearl Harbor]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்ள்_துறைமுகத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது