சிங்கம் 2 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = சிங்கம் 2
| image = சிங்கம்_2_முன்னோட்ட_படம்.jpg
| caption = சிங்கம் 2 முன்னோட்ட படம்
| director = [[ஹரி (இயக்குனர்)|ஹரி]]
| producer = எஸ்.லக்ஸ்மன் குமார்
| writer = [[ஹரி (இயக்குனர்)]]
| starring = [[சூர்யா (நடிகர்)|சூர்யா]]<br>[[ஹன்சிகா மோட்வானி]]<br> [[அனுஷ்கா செட்டி]] <br>[[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]]
| music = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| cinematography = ப்ரியன்
| editing = [[வி. டி. விஜயன்]]
வரிசை 44:
 
== படப்பிடிப்பு==
இத்திரைப்படம் சென்னை, கேரளா, ஹைதெராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமெடுக்கப்பட்டது. படத்தின் சிறப்பு காட்சிகள், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை டர்பன், கேப் டவுன், தென் ஆப்ரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/81381.html |title='Singam 2' to roll after 'Maatraan' |publisher=IndiaGlitz |date=25 April 2012|accessdate=20 May 2012}}</ref>
 
==கதைச் சுருக்கம்==
துரை சிங்கம் (சூர்யா) [[தூத்துக்குடி]]யில் உள்ள ஓர்ஒரு பள்ளியில் [[தேசிய மாணவர் படை (இந்தியா)|தேசிய மாணவர் படை]] ஆசிரியராக இருந்து கொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்கிறார். கடத்தப்படுவது ஆயுதம் அல்ல போதை பொருட்கள் என்ற உண்மையை கண்டறிகிறார். இதில் சில உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, காவல் துறை அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டு, அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்.
 
==ஒலிப்பதிவு==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கம்_2_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது