தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''பணி''' அல்லது '''தொழில்''' என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, [[வருமானம்]] ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.
 
ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மானவர்கள்மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தைநேரத்தைச் செலவு செய்கின்றனர்.
 
==தொழிலின் பிரிவுகள்==
முழு நேரநேரத் தொழில், பகுதி நேரநேரத் தொழில், தற்காலிகதற்காலிகத் தொழில், சுயவேலைவாய்ப்புசுயவேலை வாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்குதொழிலுக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்.
 
==அரசு பணி==
"https://ta.wikipedia.org/wiki/தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது